ழூல் வேர்ண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1905 இறப்புகள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = ஜூல் வெர்ண்வேர்ண்
| image = Jules Verne.jpg
| caption = ஜூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்)
| birthname = ஜூல் கேப்ரியல் வெர்ண்வேர்ண்
| birthdate = {{birth date|1828|2|8|df=y}}
| birthplace = [[நாந்து]], [[பிரான்சு]]
வரிசை 17:
}}
 
'''ஜூல் வெர்ண்''' அல்லது '''யூல் வேர்ண்''' (''Jules Verne'', பெப்ரவரி 8, 1828&nbsp;– மார்ச் 24 1905) ஒரு [[பிரான்சு|பிரெஞ்சு]] [[அறிபுனை]] எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் [[ஹெச். ஜி. வெல்ஸ்]]). விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வெர்ண்வேர்ண் தனது புதினங்களில் அவற்றாஇப்அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். [[பிரெஞ்சு]] மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[அகதா கிறிஸ்டி]]க்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.<ref>{{Cite web|url=http://databases.unesco.org/xtrans/stat/xTransStat.a?VL1=A&top=50&lg=0 |title=Most Translated Authors of All Time |accessdate=2008-11-08 |author=Unesco |work=Index Translationum}}</ref> இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு [[விண்கலம்|விண்கலத்துக்கு]] [[ஜூல்ஸ் வேர்ண் (விண்கலம்)|ஜூல் வேர்ண்]] என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
==குறிப்பிடத்தக்க படைப்புகள்==
* ''எ ஜோர்னி டூ தி செண்டர் ஆஃப் தி எர்த்''
"https://ta.wikipedia.org/wiki/ழூல்_வேர்ண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது