விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜெ.மயூரேசன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 35:
* பகுப்புப் பக்கங்களில் கட்டுரை எழுதத் தொடங்காதீர்கள்.
 
== பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
[['''திமிலைத்துமிலன்''']]
 
மேலதிக அறிமுகத் தகவல்களைத் தரும் சில இணைப்புக்களை இங்கே காணலாம்:
இவர் எண்ணற்ற இலக்கியப் படைப்புக்களைச் செய்துள்ளாரயினும் வெளிவந்தவை நீரர மகளீர், கொய்யாக்கனிகள், நெஞ்சம் மலராதோ?, அழகுமுல்லை, மஞ்சுநீ மழைமுகில் அல்ல, எல்லம் எங்கள் தாயகம், முத்தொள்ளாயிரம், அணில்வால், யாப்பும் அணியும், தமிழ் இலக்கியம் கற்பித்தல், திமிலைத்துமிலன் கவிதைகள் - காதல், திமிலைத்துமிலன் கவிதைகள் - சமூகம், பாவலர் ஆகலாம், கருமணியிற் பாவாய், ஈழத்துக் கல்விமரபில் எண்ணெய்ச்சிந்து என்பவைகளே.
 
=== பொதுவான தகவல்கள், வழிகாட்டல்கள், உதவிகள்===
சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடாத்திய கவிதைப்போட்டியில் முதற் பரிசில் பெற்ற இவர், தொடர்ந்து பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் பரிசில்களைக் குவித்துள்ளார் .
 
*[[விக்கிப்பீடியா:விபரம்|திட்டம் பற்றி]]
தனது இலக்கிய சாதனைக்காக பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை; ஆளுநர் விருது, கலைக்கழக விருது, கலாபூசணம், கவிமணி, தமிழ் ஓளி, கவியரசு, கவிகுலபாஸ்கரன் என்பன.
*[[விக்கிப்பீடியா:உதவி|உதவிப் பக்கங்கள்]] - தொகுப்பதிலும்,புதிய கட்டுரைகளைத் தொடங்குவதிலும், வேறு பல விடயங்களிலும் உதவுகிறது.
*[[விக்கிப்பீடியா:FAQ|விக்கிப்பீடியா அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்]]
*[[விக்கிபிடியா:கலைச் சொல் கையேடு|சொற் பட்டியல்]] - பொதுவான விக்கிப்பீடியா தொடர்பான சொற்களின் ஒரு சொற்பட்டியல்.
*[[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்|பங்களிப்பாளர்களுக்கான கொள்கைகளும், வழிகாட்டல்களும்]]
 
=== தொடங்குவதற்கான சிறு குறிப்புகளும்(Tips) வழிகாட்டல்களும்===
இவரது உலகளாவிய இலக்கிய முயற்சியாக பின்லாந்தின் இலக்கிய கருவூலமான ‘கலேவலா’ காவிய மொழிபெயர்ப்பைக் கவிதையாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம்.
 
*[[விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள்|மிகப் பொதுவான விக்கிப்பீடியா ஒழுங்குப் பிறழ்வுகள்]]
இவர் மட்டக்களப்பு திமிலதீவைச் சேர்ந்த சின்னையா கிருஷ்ணபிள்ளை என்ற இயற்பெயர் கொண்டவர் என்பதைக் குறிப்பிடலாம்.
*[[விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் உதவி|விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பு செய்வது தொடர்பான சிறு குறிப்புகள்]]
*[[விக்கிப்பீடியா:நிதானம் காத்தல்|தொகுத்தல் நடவடிக்கைகள் தீவிரமடையும் போது, நிதானத்துடன் இருத்தல்]]
 
=== விக்கிப்பீடியா சமூகம் ===
கடந்த 2009 மார்ச் மாதம் 30ம் திகதி கிழக்குப் பல்கலைக் கழகம் இவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி பெருமை தேடிக் கொண்டதுவும், கனடியத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கடந்த 11.09.2009ம் திகதி நிகழ்த்திய இவரது பவள விழாவிலே 'செந்தமிழ்க் கவிமணி' என்ற பட்டம் வழங்கி கௌரவித்ததுவும் குறிப்பிடத் தக்கவை. ஆனாலும் எந்தப்பட்டத்தையும் தனது பெயரோடு இணைத்துக் கொள்ளாமையின் மர்மத்தை அவர்தான் கூறவேண்டும்.
 
*[[விக்கிபீடியர்கள்]] - விக்கிப்பீடியாவுக்கு பங்களிப்பு செய்பவர்களுடைய, வெவ்வேறான பட்டியல்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
*[[விக்கிப்பீடியா:விக்கி நற்பழக்கவழக்கங்கள்|விக்கி நெறி]] - விக்கி நற்பழக்கவழக்கங்கள்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]
 
[[ar:ويكيبيديا: مرحبا، قادمون جدد|(Araby)‮العربي]]
[[da:Wikipedia:Velkommen nybegynder]]
[[de:Wikipedia:Willkommen]]
[[eo:Bonvenon al la Vikipedio]]
[[es:Wikipedia:Bienvenidos]]
[[fr:Wikipedia-Bienvenue, Nouveaux Venus]]
[[ia:Wikipedia/Benvenite]]
[[ja:Wikipedia:新規参加者の方、ようこそ]]
[[ms:Tarian singa]]
[[nl:Welkom nieuwkomers]]
[[pl:Wikipedia:Powitanie nowicjuszy]]
[[pt:Boas vindas]]
[[sr:Википедија:Добродошли]]
[[sv:Wikipedia:Välkommen]]
[[tt:Säläm, Yaña Kilgännär|Tatarça]]
[[za:Infos För Niege]]
[[zh:Wikipedia:欢迎,新来者]]