சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Sir (titula)
சி தானியங்கிமாற்றல்: bg:Сър/дейм; cosmetic changes
வரிசை 1:
'''சர்''' (''சேர்'' - ஈழ வழக்கு, Sir) என்பது மரியாதையுடன் விளிப்பதற்கான ஒரு சொல்லாகும். உயர் தரத்திலுள்ளோர், கல்வி கற்பிப்போர் போன்றவர்களை இச்சொல் கொண்டு மற்றோர் விளிப்பர். சர் என்பதற்கான பெண்பாற் சொல் மெடம் (Madam) என்பதாகும்.
 
முற்காலத்தில் படைத் தளபதிகளுக்கு (Knights, Baronets) இக்கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது.
 
 
== சாதாரணப் பயன்பாடு ==
 
சாதாரணமாக [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி உரையாடலின் போது அல்லது [[முன்னறிமுகம்]] இல்லாத ஒருவரை விழித்துப் பேசும் போது குறிப்பிட்ட நபரின் பெயர் தெரியாத விடத்து “சேர்” ''(Sir)'' என்று அழைக்கலாம். அவ்வாறே [[பெண்கள்|பெண்களை]] மெடம் ''(Madam)'' என்றழைக்கலாம்.
வரிசை 10:
இதன் அடிப்படையிலேயே இன்று [[வர்த்தகம்|வர்த்தக்]] நிலையங்களில், வீதியோர கடைத்தெருக்களில் வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு இந்த "சேர் மெடம்" சொற்கள் பரவலாகப் பயன்வதை அவதானிக்கலாம். இன்று [[மின்னஞ்சல்]] வழியாக வரும் முன்னறிமுகம் இல்லாத மின்னஞ்சல் [[தகவல்|தகவல்களும்]] அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது.
 
== பெயர் தெரிந்தி்ருப்பினும் ==
 
இதைத் தவிர ([[பெயர்]] தெரிந்திருந்தாலும்)உயர் நிலை அதிகாரிகளாக இருப்போரை விழித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் “சேர் மெடம்” பயன்படுகின்றது.
வரிசை 22:
[[ar:سير (لقب)]]
[[be:Сэр]]
[[bg:Сър/Деймдейм]]
[[ca:Sir (títol)]]
[[cs:Sir]]
"https://ta.wikipedia.org/wiki/சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது