பேச்சு:ராசிதீன் கலீபாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
No edit summary
வரிசை 5:
அரபியில் இதனை குலபாஉர் ராஷிதீன் என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் நேர்வழி நடந்த கலீபாக்கள் என்பதாகும். ரசூத்தீன் என்பது பிழையான சொல்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] 17:53, 17 அக்டோபர் 2010 (UTC)
:சரி, அப்படியென்றால் ''குலபாஉர் ராசித்தீன்'' என்று எழுதுங்கள். அரபி மொழியைப் போற்றும் நீங்கள் தமிழில் எழுதும்பொழுது தமிழ்மொழியைப் போற்றுவது முறைதானே. இல்லை ''நேர்வழிநடந்த கலீபாக்கள்'' என்றே தலைப்பிட்டு எழுதுங்கள். கலீபாவா, கலிபாவா என்றும் முடிவு செய்யுங்கள். --[[பயனர்:செல்வா|செல்வா]] 18:50, 17 அக்டோபர் 2010 (UTC)
 
''நேர்வழி நடந்த கலீபாக்கள்'' என்று தலைப்பை மாற்றுவதில் தவறில்லை. எனினும் இவர்களுக்குப் பின்னரான ஏனைய கலீபாக்களைக் குற்றஞ் சொல்வது போன்று உணர்கிறேன். தமிழ் முஸ்லிம்கள் ''குலபாஉர் ராஷிதீன்'' என்றும் ''நேர்வழி நடந்த கலீபாக்கள்'' என்றும் பயன்படுத்துகின்றனர். எனவே, இதனைக் ''குலபாஉர் ராசிதீன்'' என்று மாற்றுவதே பொருத்தம் என நினைக்கிறேன். கலிபா என்பது பிழை. நான் தமிழனல்லவெனினும் அரபு மொழியைப் போலவே தமிழ் மொழியையும் நேசிக்கிறேன். அதனாற்றான் தமிழில் எழுதுவதில் ஆர்வமாயுள்ளேன்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] 19:06, 17 அக்டோபர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ராசிதீன்_கலீபாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ராசிதீன் கலீபாக்கள்" page.