ராண்டார் கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
==திரைப்பட வரலாற்றாளராக==
ராண்டார் கை 1967ல் [[திரைப்படம்|திரைப்பட]] வரலாற்றுப் புத்தகங்கள் எழுதத் தொடங்கினார். ஆயினும் அவர் பிரபலமானது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டின் செய்தி அமைப்பு அவர்இவர் எழுதிய [[ஃப்ராங்க் காப்ரா]] (அமெரிக்க திரைப்பட இயக்குனர்) பற்றியபற்றியக் கட்டுரையை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டின் செய்தி அமைப்பு உசாத்துணைக்காக வாங்கிய பின்புதான் இவர் பிரபலமானார். அமெரிக்க அரசாங்கத்தால் உசாத்துணைக்காக வாங்கப்பட்டஉசாத்துணையாக்கப்பட்டப் படைப்புகளை எழுதியவர்களில் அமெரிக்கர் அல்லாதவர் அவர்இவர் ஒருவர் தான் அமெரிக்கர் அல்லாதவர்.<ref name="randor_guy_sify" />
 
அவர்இவர் ''[[மயிலாப்பூர்]] டைம்ஸ்'', ''[[தி ஹிந்து]]'' மற்றும் ''[[இந்தியன் எக்ஸ்பிரஸ்|தி இந்தியன் எக்ஸ்பிரஸ்]]'' செய்தித்தாள்களில் பத்தியெழுத்தாளராக உள்ளார். திரைப்பட இதழ் ''ஸ்கீரினிலும்'' எழுதுகிறார். திரைப்பட வரலாற்றாளராகவும் விமரிசகராகவும் பிரபலமடைந்திருந்தாலும் அவர்இவர் பலவகைப்பட்டபல துறைகளிலும் நிறைய எழுதியுள்ளார்எழுதி வருகிறார்..
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ராண்டார்_கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது