கர்ட் வானெகெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஆங்கில அறிபுனை எழுத்தாளர்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''கர்ட் வானெகெட்''' (Kurt Vonnegut; நவம்பர் 11, 1922 – ஏப்ரல் 11, 2007) [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டில்]] பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய [[அமெரிகாஅமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர். இவரது படைப்புகளில் [[அங்கதம்]], [[இருண்ட நகைச்சுவை]], [[அறிபுனை]] போன்ற பாணிகள் கலந்து காணப்படுகின்றன. [[மனித நேயம்|மனித நேய]] நம்பிக்கை கொண்டிருந்த வானேகெட், அமெரிக்க மனிதநேயர்களின் அமைப்பின் கெளரவத் தலைவராகவும் பணியாற்றினார்.
 
அமெரிக்காவின் [[இண்டியானா]] மாநிலத்தில் பிறந்த வானேகெட், [[கார்நெல் பல்கலைக்கழகம்|கார்நெல் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அமெரிக்க தரைப்படையில் சேர்ந்து [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] பங்கேற்றார். 1944ல் [[பல்ஜ் சண்டை]]யின் போது [[நாசி ஜெர்மனி]]யின் படையினரால் [[போர்க்கைதி|கைது செய்யப்பட்டார்]]. வானேகெட் [[டிரெஸ்டென்]] நகரில் போர்க்கைதியாக இருந்த போது [[நேச நாடுகள்|நேசநாட்டு]] [[வான்படை]]கள் அந்நகரின் மீது [[எரிகுண்டு]]களை வீசி பெரும் தாக்குதல் நடத்தின. பெப்ரவரி 1945ல் நடந்த இந்த குண்டுவீச்சில், டிரெஸ்டன் நகரின் பெரும்பகுடி அழிந்தது, 25,000 மக்கள் உயிரிழந்தனர். வானெகெட்டும் அவருடை சக கைதிகளும் நிலத்தடியில் அமைந்திருந்த ஒரு இறைச்சி கூடத்தில் (slaughterhouse) அடைக்கப்பட்டிருந்ததால், உயிர் தப்பினர். இந்த குண்டுவீச்சினால் நிகழ்ந்தெ பெரும் உயிர்ச்சேதம் வானெகெட்டை வெகுவாகப் பாதித்தது. அவரது பிற்கால படைப்புகளில் அவரது டிரெஸ்டன் நகர அனுபவங்களின் தாக்கங்கள் காணக்கிடைக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கர்ட்_வானெகெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது