பி. எஸ். இராமையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
==எழுத்துலகில்==
[[File:Manikodi.jpg|thumb|right|200px|மணிக்கொடி இதழ் (டிசம்பர் 3, 1934) முதல் பக்கம்]]
1932இல் மீண்டும் சென்னைக்கு வந்த இராமையா [[இந்திய தேசியக் காங்கிரஸ்|காங்கிரஸ்]] இயக்கத்து ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டார். படைப்பிலக்கிய ஆர்வம் எழுந்தது.காரணமாக [[ஆனந்த விகடன்]] சிறுகதைப் போட்டி அறிவிப்பைப் பார்த்தார். அப்போட்டிக்குபோட்டிக்கு அனுப்பிய "மலரும் மணமும்" கதைக்கு ஆனந்த விகடனின் ஊக்கப்பரிசாக பத்து ரூபாய் சன்மானம் கிடைத்தது.
 
அதன்பிறகு, "ஜயபாரதி" இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். [[மணிக்கொடி]] இதழுக்குத் தொடர்ந்து எழுதினார். மணிக்கொடிக்கு விளம்பரம் சேகரித்துக் கொடுக்கும் பணியிலும் இறங்கினார். பல சிறுகதைகளை எழுதினார். இவர் மணிக்கொடி இயக்கத்த்தைப் பற்றி எழுதிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது. இராமையா 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதியுள்ளார். [[சி. சு. செல்லப்பா]], "இராமையாவின் சிறுகதைப் பாணி" என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
வரிசை 23:
==உசாத்துணை==
*[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil_Mani&artid=298194&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=மணிக்கொடியை_உயர்த்திய_பி.எஸ்.ராமையா மணிக்கொடியை உயர்த்திய பி.எஸ்.ராமையா], கலைமாமணி விக்கிரமன், [[தினமணி]], செப்டம்பர் 5, 2010
 
{{சாகித்திய அகாதமி விருது }}
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._இராமையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது