ராசிதீன் கலீபாக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
[[சுன்னி இசுலாம்|சுன்னி]] இசுலாமைப் பொறுத்தவரை, அது ராசிதீன் கலீபாக்களை முழுமையாக ஆதரிக்கின்றது. இவர்கள் முகம்மது நபியின் வழிமுறைகளின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் நம்புகின்றது. மேலும் இந்த நால்வரில் அபூபக்கர் மற்றும் உமர் ஆகிய இருவரின் மகள்களை முகம்மது நபி திருமணம் செய்திருக்கிறார். மேலும் உதுமான் மற்றும் அலி ஆகிய இருவருக்கு தனது மகள்களை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். மேலும் தன் வாழ்நாளில் பல நேரங்களில் தனது தோழர்களை மற்றவர்கள் திட்டுவதை விட்டு விலகுமாறு பணித்திருக்கிறார். இன்னும் இந்த நான்கு நபித் தோழர்களும் முகம்மது நபியின் வாயினால் சொர்க்கத்திற்கான நற்செய்தி பெற்றவர்கள். எனவேதான் இவர்களை ''நேர்வழி பெற்ற கலீபாக்கள்'' என அழைக்கின்றனர்.
 
=== சியாசீஆ இசுலாம் ===
 
[[சியாசீஆ இசுலாம்|சியாசீஆ]] இசுலாத்தை பொறுத்தவரை, முதல் மூன்று கலிபாக்களைகலீபாக்களை இவர்கள் ஏற்பதில்லை. அலி அவர்களையே முதல் கலிபாவாககலீபாவாக ஏற்றுக்கொள்ளும் இவர்கள், அலிக்குப்பிறகுஅலி அவர்களுக்குப் பிறகு அவரது மகன்களான ஃகசன், ஃகூசேன் ஆகியோரைஆகியோரையும் பின்னர் அவர்களின் வழி வந்த தலைவர்களைக் கொண்ட வரிசையை இமாம்கள் என்று அழைக்கின்றனர்.
 
சீஆக்களின் ஒரு பிரிவான இசுனா அசரிய்யா பிரிவு பன்னிரு இமாம்களைப் பின்பற்றுகிறது. இது இன்றையா [[ஈரான்]], [[எகிப்து]], [[சிரியா]], [[குவைத்]], [[ஈராக்]], [[ஆப்கானித்தான்]], [[பாக்கித்தான்]], [[இந்தியா]] முதலான நாடுகளில் பின்பற்றப்படுகிறது. சைதிய்யா பிரிவு பெரும்பாலும் [[யெமன்]] நாட்டில் காணப்படுகிறது. சீஆக்களின் மற்றைய பிரிவுகளான கோச்சாக்கள், போஃராக்கள் முதலானோர் பல்வேறு நாடுகளிலும் விரவிக் காணப்படுகின்றனர்.
 
== காலக்கோடு ==
"https://ta.wikipedia.org/wiki/ராசிதீன்_கலீபாக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது