சந்திப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: az, be, bg, ru, uk
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''சந்திப்பு''' அல்லது கூட்டம் என்பது இரண்டு அல்லது அதுக்கு மேற்பட்ட நபர்கள் முன்னேற்பாட்டின் படி ஒரு நோக்குக்காக கூடிவதாகும். நேரடியாக, அல்லது தொலைபேசி அல்லது இணையம் ஊடாகவோ சந்திப்பு நிகழலாம்.
 
== சந்திப்பு வகைகள் ==
* [[திட்டமிடல்]]/[[ஒருங்கிணைப்பு]]
* [[தகவல் பரிமாற்றம்]]
* [[முடிவு செய்தல்]]
* [[சிக்கல் தீர்வு]]
* அணி உருவாக்கம்
* வெற்றிகளைக் கொண்டாடுதல்
* ஆதரவு/commitment திரட்டல்
 
== சந்திப்பு செயல்முறை ==
பொதுவாக சந்திக்க முன் கூட்டத்தைக் கூட்டுபவர் அதன் நோக்கத்தை மைய்யப்படுத்தி ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரிப்பார். அவர் கூட்டம் நடக்கும் இடம் அல்லது முறை, திகதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு தேவைப்படும் நபர்களுக்கு ஒரு அழைப்பு அனுப்புவார். எல்லோராலும் அல்லது அனேகரால் சந்திக்க முடிந்தால் கூட்டம் சொன்ன படி நடைபெறும். கூட்டத்தை ஒருவர் நெறிப்படுத்துவார். கூட்டத்தில் அசப்பட்ட விடயங்கள் பற்றி குறிப்புகள் (Minutes) எடுக்கப்படும். கூட்டம் நிறைவேறி சில நாட்களுக்குள் Minutes வெளியிடப்படும்.
 
 
[[பகுப்பு:சிக்கல் தீர்வு]]
"https://ta.wikipedia.org/wiki/சந்திப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது