கேள்வியும் நிரம்பலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tl:Supply and demand
சி தானியங்கிமாற்றல்: tl:Pagpupuno at pangangailangan; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:Supply-and-demand.svg|thumb|right|250px|P - விலை; Q - பண்டத்தின் எண்ணிக்கை ; S - நிரம்பல் ; D - கேள்வி]]
'''கேள்வியும் நிரம்பலும்''' (''supply and demand'') [[பொருளியல்]] கோட்பாடுகளில் ஒன்று. சந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியில் மாதிரிகளில் ஒன்று.
 
 
== கேள்வி ==
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் கொள்வனவு செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் கேள்வி எனப்படும்.
 
=== தனிநபர் கேள்வி ===
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் ஒரு தனிநபரால் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற அளவே தனிநபர் கேள்வி எனப்படும்.
 
=== சந்தைக் கேள்வி ===
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் உள்ள பல்வேறு தனிநபர்களும் குறித்த ஒரு பொருளின் பல்வேறுபட்ட விலைகளிலும் கொள்வனவு செய்யத்தயாராக இருக்கின்ற பல்வேறுபட்ட தொகைகளின் கூட்டுத்தொகை சந்தைக் கேள்வி எனப்படும்.
 
=== கேள்வி தீர்மானிக்கும் காரணிகள் ===
# குறித்த பண்டத்தின் விலை
# ஏனைய பொருட்களின் விலை
# வருமானம்
# சுவை
# எதிர்பார்க்கை
 
== நிரம்பல் ==
குறித்த காலத்தில் குறித்த சந்தையில் குறித்த ஒரு பொருளுக்கு நிலவக்கூடிய பல்வேறுபட்ட விலைகளில் உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யத் தயாராகவுள்ள பல்வேறுபட்ட தொகைகள் நிரம்பல் எனப்படும்.
 
குறிப்பிட்ட பண்டம் ஒன்றை சந்தைக்கு வழக்குகின்ற ஒரு நிறுவனத்தின் நிரம்பல் அத்தனி நிறுவனத்தின் நிரம்பலாக கொள்ளப்படுகிறது.
 
சகல நிறுவனத்தாலும் குறிப்பிட்ட ஒரு பண்டத்தில் நிரம்பல் நிரம்பல் செய்யப்படும் தொகைகளின் கூட்டுத் தொகை சந்தை நிரம்பலாக காணப்படும்.
=== நிரம்பலை தீர்மானிக்கும் காரணிகள் ===
# குறித்த பண்டத்தின் விலை
#உள்ளீடுகளின் உள்ளீடுகளின் விலை
# தொழில்நுட்பம்
# தொடர்புடைய பண்டத்தின் விலை
#ஏனைய ஏனைய காரணிகள்
 
[[பகுப்பு:பொருளியல்]]
வரிசை 77:
[[sv:Utbud och efterfrågan]]
[[th:อุปสงค์และอุปทาน]]
[[tl:SupplyPagpupuno andat demandpangangailangan]]
[[tr:Arz ve talep]]
[[uk:Попит та пропозиція]]
"https://ta.wikipedia.org/wiki/கேள்வியும்_நிரம்பலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது