ஓசிமாண்டியாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
==பின்புலம்==
ஓசிமாண்டியாஸ், பண்டைய [[எகிப்து|எகிப்தின்]] பேரரசர்களுள் ஒருவரான [[இரண்டாம் ராமேசஸ்|இரண்டாம் ராமேசசைக்]] குறிக்கும்.<ref>[http://www.pbs.org/wgbh/nova/egypt/explore/ramses.html Luxor Temple: Head of Ramses the Great]</ref> ராமசேசின் ஆட்சிப் பெயரான ''உசெர்-மாட்-ரே செடெப்-என்-ரே'' (User-maat-re Setep-en-re) எனபதின் [[கிரேக்க மொழி|கிரேக்க]] [[எழுத்துப்பெயர்ப்பு|எழுத்துப்பெயர்ப்பே]] ”ஓசிமாண்டியாஸ்”. ராமசேஸ் தனது பதவி காலத்தில் எகிப்தில் பல [[கர்னாக்|உன்னதமான]] [[லக்சோர் கோயில்|கட்டிடங்களை]] எழுப்பினார். அவருடைய காலத்தில் அவருக்கு நிறுவப்பட்ட பெரும் சிலையொன்றின் பீடத்தில் பின்வரும் வாக்கியங்கள் பொறிக்கட்டிருந்ததாகபொறிக்கப்பட்டிருந்ததாக கிரேக்க வரலாற்றாளர் [[டியோடரஸ் சிகோலஸ்]] தனது ''பிபிளோதிகா ஹிஸ்டோரிக்கா'' நூலில் குறிப்பிட்டுள்ளார்:
 
<blockquote>நான் ஓசிமாண்டியாஸ், அரசர்களுக்கேல்லாம் அரசன். என் பெருமைகளை உணர வேண்டுமெனில் நான் படைத்தவற்றுள் ஏதேனும் ஒன்றை மிஞ்சப் பார். (King of Kings am I, Osymandias. If anyone would know how great I am and where I lie, let him surpass one of my works.)
வரிசை 79:
Once dwelt in that annihilated place.<ref>[http://www.potw.org/archive/potw192.html Ozymandias – Smith<!-- Bot generated title -->]</ref>}}
 
இரண்டும் ஒரே தலைப்பையும் கருபொருளையும் கொண்டிருந்தன; ஒரே நீதியைச் சொல்கின்றன. ஆனால் ஷெல்லியின் கவிதை மட்டும் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்று விட்டதுபெற்றது. ஸ்மித்தில்ஸ்மித்தின் கவிதை பொது நினைவிலிருந்து மெல்ல மறைந்து போனது. ஸ்மித், தன்னுடைதனது பிற்காலக் கவிதைத் தொகுப்புகளில் தனது கவிதையின்இக்கவிதையின் தலைப்பை “ஓசிமாண்டியாஸ்” என்பதிலிருந்து ''On A Stupendous Leg of Granite, Discovered Standing by Itself in the Deserts of Egypt, with the Inscription Inserted Below'' என்று மாற்றிவிட்டார்.<ref>{{cite web | url = http://www.potw.org/archive/potw192.html
|quote=The iambic pentameter contains five 'feet' in a line. This gives the poem rhythm and pulse, and sometimes is the cause of rhyme.
| author = Habing, B
| title = Ozymandias – Smith
| work = PotW.org
 
| accessdate = 2006-09-23 }}</ref>
 
==தாக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/ஓசிமாண்டியாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது