உயிர்ச்சத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hu:Vitaminok
சி தானியங்கிமாற்றல்: ps:ویټامینونه; cosmetic changes
வரிசை 1:
'''உயிர்ச்சத்து''' என்பது பெரும்பாலான [[உயிரினம்|உயிரினங்களின்]] இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான [[கனிமங்கள்]], கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை. <ref>Robert K. Murray, MD, PhD, Daryl K. Granner, MD, Peter A. Mayes, PhD, DSc, Victor W. Rodwell, PhD. Harper’s Illustrated Biochemistry. s.l. : McGraw-Hill Companies, 2003. ISBN 0-07-138901-6.</ref> <ref>Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.</ref>
ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; உதாரணமாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை.
சில உயிர்ச்சத்துகளை சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து A-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை இரிப்டோஃபான் என்னும் அமினோ அமிலத்தில் இருந்தும், உயிர்ச்சத்து D-யை தோலை புற ஊதா ஒளிக்கு உட்படுத்துவதின் மூலமும் உற்பத்தி செய்ய இயலும்; இருப்பினும், இவற்றின் போதுமான அளவிற்கு நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் அவசியம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவியரீதியில் அறியப்பட்டுள்ளது.
விற்றமின் (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தின் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே அமைன் என அழைக்கப்படுகிறது. அமைன் எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது.
வரிசை 15:
''பிரதான கட்டுரை: [[உயிர்ச்சத்துக்களின் வரலாறு]]''
ஆரோக்கியத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டுவிட்டது. புராதன [[எகிப்தியர்]] [[மாலைக்கண்]] நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் [[கல்லீரல்|கல்லீரலுக்கு]] உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து A குறைபாடாக அறியப்பட்டுள்ளது. <ref>Challem, Jack. The Past, Present and Future of Vitamins. The nutrition reporter. [Online] May 25, 1998. [Cited: July 30, 2010.] http://www.thenutritionreporter.com/history_of_vitamins.html.</ref>ஊட்டச்சத்து பற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து [[இசுகேவி]] (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று இசுக்காட்லாந்து தேசத்து அறுவை மருத்துவர் ஜேம்ஸ் லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு(Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு எலுமிச்சம்பழம் அல்லது தேசிக்காய் பயன்படுத்தவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.<ref>விக்கிபீடியா, தமிழ். வைட்டமின் சி. [Online] http://ta.wikipedia.org/wiki/வைட்டமின்_சி.</ref> 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>Carpenter, Kenneth J. The Nobel Prize and the Discovery of Vitamins. The Nobel Foundation. [Online] June 22, 2004. http://nobelprize.org/nobel_prizes/medicine/articles/carpenter/index.html.</ref> 1912இல் போலந்து நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தை பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார். <ref>Funk, C. and H. E. Dubin. The Vitamines. Baltimore : Williams and Wilkins Company,, 1922.</ref>1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க ஜாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது. <ref>Rosenfeld, Louis. Abstract :Vitamine--vitamin. The early years of discovery. U.S. National Library of Medicine. [Online] 1997. PMID: 9105273 [PubMed - indexed for MEDLINE].</ref>
== மனிதர்களில் உயிர்ச்சத்து ==
வரிசை 21:
மனிதர்களுக்கு அத்தியாவசியமான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளது, இவற்றுள் நான்கு [[கொழுப்பு|கொழுப்பில்]] கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலில் இருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலில் இருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அதிகூடிய அளவில் எடுப்பது ஆபத்தை உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து (hypervitaminosis) என அழைக்கப்படுகிறது.
'''உயிர்ச்சத்து அட்டவணை''' <ref>Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison's PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.</ref> <ref>Nicholas A. Boon, Nicki R. Colledge, Brian R. Walker, and John Hunter. Davidson's Principles & Practice of Medicine. s.l. : Churchill Livingstone, (2008). ISBN-13: 978-0443100574.</ref>
{| class="wikitable" border="1"
! உயிர்ச்சத்தின் பெயர் !! உயிர்ச்சத்தின் வேதியியற்பெயர் (உயிர்ச்சத்து
சமகூறுக்கள்) !! காணப்படும் உணவு வகைகள் சில !! குறைபாடு உண்டாக்கக்கூடிய அளவு !! குறைபாட்டினால்
ஏற்படும் விளைவு !! குறைபாட்டை
உண்டாக்கக்
கூடிய பிற
காரணிகள் !! அளவு மிகைப்பு எல்லை !! அளவு மிகைப்பால் ஏற்படும் விளைவு
| [[உயிர்ச்சத்து A]] || இரெட்டினோல்,
உலர் கண் ||கொழுப்பு
அகத்துறிஞ்சாமை, [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]],
குடிவயமை
(alcoholism) || 3,000 µg || மிகை
உயிர்ச்சத்து ஏ : கல்லீரல் பாதிப்பு, என்புச் சிதைவு, பிறப்புக் குறைபாடுகள்
| உயிர்ச்சத்து B1
|| தயமின்
|| தானியவகை, அவரை வகை,
பன்றி இறைச்சி, மதுவம்(yeast)
|| [[பெரிபெரி]], வேர்னிக் -
கொர்சாகோவ்
கூட்டறிகுறி
|| [[குடிவயமை]],
நீண்டகால
சிறுநீர்ப்பெருக்கு
மருந்துப் பயன்பாடு,
வாந்தி மிகைப்பு
|| தூக்கக் கலக்கம்,
தசை தளர்வடைதல்
| உயிர்ச்சத்து B2
வரிசை 45:
|| [[பால்]], இலை மரக்கறி, [[அவரை]]
|| [[வாய்ப்புண்]],
நாக்கு அழற்சி
வரிசை 51:
| உயிர்ச்சத்து B3
|| நியாசின்,
நியாசினமைட்,
நிக்கொட்டினிக் அமிலம்
|| இறைச்சி வகை,
தானியவகை
|| பெலகரா
|| குடிவயமை,
உயிர்ச்சத்து B1, B2
குறைபாடு
|| 35.0 mg
|| கல்லீரல் பாதிப்பு (அளவு > 2g/நாள்)
மற்றும்
வேறு விளைவுகள்
| உயிர்ச்சத்து B5
|| பன்டோதீனிக் அமிலம்
|| தானியவகை,
அவரை வகை,
முட்டை
|| (மிகவும் அரிது)
வற்றுணர்வு
(paraesthesia)
|| வயிற்றுப்
போக்கு,
குமட்டுதல்
| உயிர்ச்சத்து B6
|| பிரிடொக்சின்,
பிரிடொக்சாமைன்,
பிரிடொக்சல்
|| இறைச்சி, மீன்,
உருளைக்கிழங்கு,
வாழைப்பழம்
|| இரத்தச்சோகை,
நரம்பியக்கக்
கோளாறு
|| குடிவயமை,
ஐசோனியாசிட்
(கசநோய் மருந்து)
|| 100 mg
|| உணர்திறன் குறைபாடு,
நரம்புக்
கோளாறு
| உயிர்ச்சத்து B7
|| பயோட்டின்
|| கல்லீரல்,  மதுவம்,
தானியங்கள்,
முட்டை
மஞ்சள் கரு
|| சருமவழல்,
முடி கொட்டுதல்
|| வேகாத முட்டை
வெள்ளைக் கருவில்
காணப்படும்
அவிடின்
என்னும் புரதம்
| உயிர்ச்சத்து B9
|| போலிக் அமிலம்,
போலேட்
|| கல்லீரல்,
இலை மரக்கறி,
அவரை வகை
µg/நாள்
|| இரத்தச்சோகை,
மன உளைச்சல்,
பிறப்புக் குறைபாடுகள்
|| குடிவயமை,
சல்பாசலசின்
(sulfasalazine),
பைரிமெதாமைன்
(pyrimethamine),
|| 1,000 µg
| உயிர்ச்சத்து B12
|| சையனோ
கோபாலமின் , ஐதரொக்சோ
கோபாலமின், மெதயில்
கோபாலமின்,
அடினோசையில்
கோபாலமின்
|| விலங்கு உணவு
மூலங்களில் மட்டும்
µg/நாள்
|| மாமூலக்கல
இரத்தச்சோகை
(megaloblastic anemia),
நரம்பியக்கக் கோளாறு
|| இரைப்பை நலிவு
(உயிர் கொல்லி
இரத்தச்சோகை -
pernicious anaemia ),
தாவர உணவு
மட்டும்
உட்கொள்ளல்
வரிசை 122:
| உயிர்ச்சத்து C
|| அசுகோர்பிக் அமிலம்
|| உடன்
பழவகைகள்
(தோடை இனம்),
மரக்கறி
|| இசுகேவி,
காயம் குணமடையாமை
|| குடிவயமை,
புகைப்பிடித்தல்
|| 2,000 mg
|| நெஞ்சு எரிதல்,
சிறுநீரகக் கல்
| உயிர்ச்சத்து D
|| ஏர்கோகல்சிபெரோல்,
கொலிகல்சிபெரோல்
|| தோலில் சூரிய
புற ஊதாக்கதிர்களால்,
பால், காளான், மீன்
µg/நாள்
|| என்புருக்கி(Rickets),
என்பு நலிவு நோய்
(osteomalacia)
|| கொழுப்பு
அகத்துறிஞ்சாமை,
மூப்படைதல்,
சூரிய ஒளிப்
பற்றாக்குறை
|| 50 µg
|| அதிகல்சியக்குருதி
(hypercalcaemia)
| உயிர்ச்சத்து E
|| இடொக்கோஃபெரோல்,
இடொக்கோ
ட்ரையீனோல்
|| வித்து எண்ணெய்,
மரக்கறி
|| சுற்றயல்
நரம்பியக்கக்கோளாறு,
தள்ளாட்டம்,
இரத்தமுறிச்
சோகை
|| கொழுப்பு
அகத்துறிஞ்சாமை,
உயிர்ச்சத்து E
[[பரம்பரை நோய்]]
வரிசை 160:
µg/நாள்
|| குருதி உறையாமை
|| கொழுப்பு
அகத்துறிஞ்சாமை,
கல்லீரல்
நோய்கள்,  எதிருயிர்மிப்
(antibiotic)
பயன்பாடு
வரிசை 170:
ஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால [[வளர்ச்சி|வளர்ச்சியில்]] இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது.
பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்குவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்தில் இருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் ([[மாம்பழம்]], [[பப்பாளி]], [[காரட்]] போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் ([[முட்டை]] வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்) தொகுக்க முடியும்.
=== குறைபாட்டு நோய்கள் ===
வரிசை 187:
== உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள் ==
உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள், தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையெனவும், உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றன.
{| class="wikitable" border="1"
வரிசை 208:
|உயிர்ச்சத்து F
|முக்கிய கொழுப்பமிலங்கள்
|பெரிய அளவில் தேவையானது; உயிர்ச்சத்தின் வரைவிலக்கணத்துடன்
ஒன்றிப் போகாதது
வரிசை 223:
|கட்டகோல், ஃபிளேவின்
|கட்டகோல் முக்கியமானதல்ல;  ஃபிளேவின் மீளப்பாகுபடுத்தப்பட்டது :
உயிர்ச்சத்து B2
|உயிர்ச்சத்து L1
வரிசை 309:
[[oc:Vitamina]]
[[pl:Witaminy]]
[[ps:ويټامينونهویټامینونه]]
[[pt:Vitamina]]
[[ro:Vitamină]]
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது