விடுதலைப் பயணம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படிமம் இணைத்தல்
சி தானியங்கிஅழிப்பு: ml:പുറപ്പാട്; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Rembrandt Harmensz. van Rijn 079.jpg|thumb|மோசே பத்துக் கட்டளைகளை அளித்தல். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). ஆம்ஸ்டர்டாம், ஓலாந்து.]]
'''விடுதலைப் பயணம்''' (யாத்திராகமம்) (''Exodus'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இரண்டாவது நூலாக இடம்பெறுவதாகும்.

== நூல் பெயர் ==

ஒடுக்கப்பட்ட இசுரயேல் மக்கள் [[எகிப்து]] நாட்டினின்று விடுதலை பெற்றது மீட்பு வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும். கடவுளே முன்வந்து தம் மக்களின் அடிமைத்தளையை அறுத்து, விடுதலை நோக்கி அவர்களை அழைத்துச் சென்ற மாபெரும் பாஸ்கா நிகழ்ச்சியை '''விடுதலைப் பயணம்''' என்னும் இந்நூல் விரித்துரைக்கின்றது.
வரிசை 8:
இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Sh'moth" அதாவது "பெயர்கள்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "exodos" (ἔξοδος, = புறப்படுகை) என்பதாகும்.

== நூலின் உள்ளடக்கம் ==

ஆண்டவராகிய கடவுள் தாம் நல்கவிருக்கும் வளநாட்டை நோக்கி இசுரயேல் மக்களைப் பேராற்றலோடு [[மோசே]]யின் மூலம் அழைத்துச் செல்கின்றார். வழியில், சீனாய் மலையடியில் அவர்களோடு உடன்படிக்கை செய்து, பத்துக் கட்டளைகளை வழங்கி, தமது உரிமைச் சொத்தாகிய அவர்களைத் தமக்கே உரிய அரச குருத்துவ இனமாகப் புனிதப்படுத்துகின்றார். ஆயினும், அம்மக்கள் இவ்வுடன்படிக்கையை மீறும்பொழுது, அவர்களைத் தண்டித்துத் தூய்மையாக்கி மீண்டும் ஏற்றுக் கொள்கின்றார். இந்நிகழ்ச்சிகள் இந்நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
வரிசை 14:
இசுரயேல் மக்களின் சமய அமைப்புகளை நெறிப்படுத்துமாறு கடவுள் தரும் பல்வேறு ஒழுங்குமுறைகள் இந்நூலின் பிற்பகுதியில் காணப்படுகின்றன.

== விடுதலைப் பயணம் ==

வரிசை 28:
| 1. இசுரயேலர் எகிப்தினின்று விடுதலை பெறல்
அ) எகிப்தில் அடிமைத்தனம்

ஆ) மோசேயின் பிறப்பும் இளமைப் பருவமும்

இ) மோசேயின் அழைப்பு

ஈ) மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் விடுதலை கேட்டல்

உ) பாஸ்கா - எகிப்தினின்று வெளியேறல்
| 1:1 - 15:21
1:1-22

2:1-25

3:1 - 4:31

5:1 - 11:10

12:1 - 15:21
| 84 - 108
84 - 85

85 - 86

86 - 89

89 - 100

100 - 108

| 2. செங்கடல் முதல் சீனாய் மலை வரை
வரிசை 58:

[[பகுப்பு:விவிலியம்]]
[[en:Book of Exodus]]

[[af:Eksodus]]
[[ar:سفر الخروج]]
[[an:Exodo]]
[[ar:سفر الخروج]]
[[arz:سفر الخروج]]
[[ast:Éxodu]]
[[zh-min-nan:Chhut-Ai-ki̍p-kì]]
[[bg:Изход (Библия)]]
[[ca:Èxode]]
[[ceb:Basahon sa Eksodo]]
[[cs:Exodus]]
[[sn:Eksodo]]
[[tum:Exodus]]
[[cy:Llyfr Exodus]]
[[da:Anden Mosebog]]
[[de:2. Buch Mose]]
[[et:Teine Moosese raamat]]
[[el:Έξοδος (βιβλίο)]]
[[en:Book of Exodus]]
[[eo:Eliro]]
[[es:Éxodo]]
[[et:Teine Moosese raamat]]
[[eo:Eliro]]
[[eu:Irteera (Biblia)]]
[[fa:سفر خروج]]
[[fi:Toinen Mooseksen kirja]]
[[fr:Exode]]
[[fur:Libri di Esodi]]
வரிசை 86:
[[gl:Éxodo]]
[[hak:Chhut-âi-khi̍p-ki]]
[[kohe:출애굽기שמות]]
[[hy:Ելք]]
[[hsb:Eksodus]]
[[hr:Knjiga Izlaska]]
[[hsb:Eksodus]]
[[hu:Mózes második könyve]]
[[hy:Ելք]]
[[id:Kitab Keluaran]]
[[it:Libro dell'Esodo]]
[[ja:出エジプト記]]
[[he:שמות]]
[[jv:Pangentasan]]
[[swko:Kutoka (Biblia)출애굽기]]
[[la:Liber Exodus]]
[[li:Exodus]]
[[lt:Išėjimo knyga]]
[[lv:Otrā Mozus grāmata]]
[[lt:Išėjimo knyga]]
[[li:Exodus]]
[[hu:Mózes második könyve]]
[[ml:പുറപ്പാട്]]
[[arz:سفر الخروج]]
[[ms:Kitab Keluaran]]
[[nl:Exodus (boek)]]
[[nn:Andre mosebok]]
[[ja:出エジプト記]]
[[no:Andre Mosebok]]
[[nn:Andre mosebok]]
[[pl:Księga Wyjścia]]
[[pt:Livro do Êxodo]]
[[qu:Moysespa iskay ñiqin qillqasqan]]
[[ro:Cartea Exodului]]
[[qu:Moysespa iskay ñiqin qillqasqan]]
[[ru:Книга Исход]]
[[scn:Èsudu]]
[[sh:Knjiga Izlaska]]
[[simple:Exodus]]
[[sk:Exodus (Biblia)]]
[[sl:2. Mojzesova knjiga]]
[[sn:Eksodo]]
[[sr:Друга књига Мојсијева]]
[[sh:Knjiga Izlaska]]
[[fi:Toinen Mooseksen kirja]]
[[sv:Andra Moseboken]]
[[tlsw:AklatKutoka ng Exodo(Biblia)]]
[[th:พระธรรมอพยพ]]
[[tl:Aklat ng Exodo]]
[[tr:Çıkış (Tevrat)]]
[[tum:Exodus]]
[[uk:Книга Вихід]]
[[ug:ئېكسودۇس]]
[[uk:Книга Вихід]]
[[vi:Sách Xuất hành]]
[[yi:ספר שמות]]
[[yo:Ìwé Eksodu]]
[[zh-yue:出埃及記]]
[[zh:出埃及記]]
[[zh-min-nan:Chhut-Ai-ki̍p-kì]]

[[zh-yue:出埃及記]]
[[பகுப்பு:விவிலியம்]]
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைப்_பயணம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது