அடிமை முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: gulab was not about slavery; it was about political persecution
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 87:
 
பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்க்கு குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் [[வில்லியம் வில்பர்போர்ஸ்]] என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப் பட்ட [['அடிமை ஒழிப்பு]] குழிவின்' முதல் தலைவர். [[பிரெஞ்சு புரட்சி]]யின் போது 'முதல் [[குடியரசு]]' பிரகடனம் செய்யப் பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் [[நெப்பொலியன்]] தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்துதலும் தடை செய்யப் பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் சிக்கலாகி, [[அமெரிக்க உள்நாட்டு போர்|அமெரிக்க உள்நாட்டு போருக்கு]] வித்திட்டது. 20ம் நூற்றாண்டில், [[ஐ.நா. சபை]], [[சர்வதேச தொழிலாளர் தாபனம்]] போன்றவை, பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தை தடுப்பதற்க்கு பல நீதிகளை இயற்றியுள்ளன. ஓரிரண்டு நாடுகளை தவிற, எல்லா நாடுகளிலும் அடிமைமுறை வெளிப்படையாக தடை செய்யப் பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
வரி 106 ⟶ 109:
* [http://concise.britannica.com/ebc/article-9038473/Gulag குலக் - கட்டாய வேலைத்தளங்கள்]
 
{{மனித உரிமை மீறல்கள்}}
 
[[பகுப்பு:அடிமைத்தனம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/அடிமை_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது