மைக்குரோனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Map_OC-Micronesia.PNG has been replaced by Image:Map_of_Micronesia_Oceania.png by administrator commons:User:MGA73: ''File renamed: Consistency with other file names in same series''. ''
image
வரிசை 1:
[[படிமம்:Map_of_Micronesia_OceaniaMicronesian Cultural Area.png|thumb|right|300px|மைக்குரோனீசியாவின் வரைபடம்]]
[[படிமம்:Ulithi-atoll.gif|thumb|right|300px|[[கரொலைன் தீவு|கரொலைன் தீவில்]] உள்ள பவழத்திட்டு]]
'''மைக்குரோனீசியா''' (''Micronesia'', {{Audio-IPA|en-us-Micronesia.ogg|[ˌmaɪkroʊˈniʒə]}}, என்பது [[ஓசியானியா]]வின் ஒரு பிரிவாகும். இது [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு [[தீவு]]களை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே [[பிலிப்பீன்ஸ்]], மேற்கு மற்றும் தெற்கே [[இந்தோனீசியா]], [[பப்புவா நியூ கினி]], [[மெலனீசியா]], கிழக்கே [[பொலினீசியா]] ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் μικρός (''சிறிய''), νῆσος (''தீவு''), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் [[1831]] ஆம் ஆண்டில் தரப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மைக்குரோனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது