பூட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==தொடர்பு தொழில்கள்==
 
பூட்டுத் தொழிலுடன் தொடர்புடைய வேறு சில தொழில்களும் பூட்டுடன் சேர்ந்து வளர்ச்சியடைந்துள்ளன. பூட்டுத் தொழிலின் இன்னொரு வளர்ச்சியாக இரும்புப் பெட்டிகள் தயாராரிக்கப்படுகின்றன. சிறிய வடிவிலிருந்து பெரிய வடிவத்திலான பல வகையான இரும்பு பெட்டிகள் தயாரிப்பும் இத்தொழிலுடன் சேர்த்து நடைபெறுகிறது. இவை தவிர கோயில்களுக்கான பெரிய உண்டியல்கள், அதிக எடையுள்ள ஏழு சாவிகள்[[சாவி]]கள் வரை உள்ள பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவையும் இத்தொழிலுடன் இணைத்துச் செய்யப்படுகின்றன.
 
==திண்டுக்கல் பூட்டுச் சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பூட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது