மறை வெப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ht:Chalè latan
No edit summary
வரிசை 1:
[[வெப்பவேதியியல்|வெப்பவேதியியலில்]], '''மறை வெப்பம்''' (latent heat) என்பது, பதார்த்தங்களின்ஒரு [[நிலை மாற்றம்|நிலை மாற்றங்களின்]]போது, அதாவது,வேதிப்பொருள் [[திண்மம்]], [[நீர்மம்]], [[வளிமம்]] ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குமற்றொன்றுக்கு மாறும்போது(அதே அப்வெப்பநிலையில்) பதார்த்தத்தினால்மாறும்போது உறிஞ்சப்படும் அல்லது வெளிவிடப்படும்வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாகும். காட்டாக, பனிக்கட்டி உருகி நீராகும் போதும், நீர் கொதித்து ஆவியாகும் போதும் வெப்பநிலையில் மாற்றம் இன்றியே வெப்ப ஆற்றல் உள்ளிழுக்கப்படும். தற்காலத்தில் இதனைஇது '''உள்ளீட்டு வெப்பம்''' (enthalphy) என்கின்றனர்என்றும் அழைக்கப்படுகிறது.
 
 
மறைவெப்பம் இரண்டு வகையில் விவரிக்கப்படுகின்றது. ஒன்று ''உருகல் மறை வெப்பம்'' ஆகும்.மற்றது, ''ஆவியாதல் மறை வெப்பம்''. இங்கே நிலை மாற்றத்தின் திசை: திண்மம் → நீர்மம் → வளிமம் என்னும் திசையில் உள்ளது. இந் நிலை மாற்றங்கள் [[அகவெப்ப மாற்றம்|அகவெப்ப மாற்றங்கள்]] எனப்படுகின்றன. அதாவது இம் மாற்றங்களின்போது வெப்பம் உறிஞ்சப்படுகின்றது. இதே மாற்றம் எதிர்த் திசையில்: வளிமம் → நீர்மம் → திண்மம் எனும்போது வெப்பம் வெளிவிடப் படுவதனால், அது [[புறவெப்ப மாற்றம்]] எனப்படும்.
 
மறைவெப்பம்மறைவெப்பத்தில் இரண்டுபொதுவாக வகையில்வழங்கப்படுவது இரண்டு விவரிக்கப்படுகின்றதுவகைகள். ஒன்று ''உருகல் மறை வெப்பம்'' ஆகும்; இங்கே திண்மப் பொருள் நீர்ம நிலைக்கு மாறும். மற்றது, ''ஆவியாதல் மறை வெப்பம்''.; இங்கே நிலை மாற்றத்தின்மாற்றம் திசை:நீர்மத்தில் திண்மம் → நீர்மம் →இருந்து வளிமம் என்னும் திசையில் உள்ளதுஎன்றாகும். இந் நிலை மாற்றங்கள் [[அகவெப்ப மாற்றம்|அகவெப்ப மாற்றங்கள்]] எனப்படுகின்றன. அதாவது இம் மாற்றங்களின்போது வெப்பம் உறிஞ்சப்படுகின்றதுஉள்ளிழுக்கப்படுகின்றது. இதே மாற்றம் எதிர்த் திசையில்: வளிமம் → நீர்மம் → திண்மம் எனும்போதுஎன்று அமையும்போது வெப்பம் வெளிவிடப்வெளியிடப் படுவதனால், அது [[புறவெப்ப மாற்றம்]] எனப்படும்.
 
== மறை வெப்ப அட்டவணை ==
"https://ta.wikipedia.org/wiki/மறை_வெப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது