இழைமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hy:Միտոքոնդրիումներ
சி தானியங்கிமாற்றல்: fa:راکیزه; cosmetic changes
வரிசை 23:
 
[[படிமம்:Animal mitochondrion diagram en.svg|300px|thumbnail|இழைமணியின் சுருக்கமான அமைப்பு]]
இழைமணியின் எண்ணிக்கை ஒரு உயிர் இனத்தைப் பொறுத்து அல்லது இழைய வகையைப் (Type of tissue) பொறுத்து அமையும். பல வகை உயிரணுக்கள் ஒரு இழைமணியை மட்டும் கொண்டிருக்கும் அதேவேளை வேறு உயிரணுக்கள் பல ஆயிரம் இழைமணிகளைக் கொண்டும் இருக்கும்<ref name= "Alberts">{{cite book| last = Alberts| first = Bruce| authorlink = | coauthors = Alexander Johnson, Julian Lewis, Martin Raff, Keith Roberts, Peter Walter| year = 1994| title = Molecular Biology of the Cell| publisher = Garland Publishing Inc.| location = New York| isbn = 0815332181}}</ref><ref name=Voet>{{cite book | last = Voet | first = Donald | coauthors = Judith G. Voet, Charlotte W. Pratt | title = Fundamentals of Biochemistry, 2nd Edition | publisher = John Wiley and Sons, Inc. | year = 2006 | pages = 547 |isbn=0471214957 }}</ref>. நுண்ணுறுப்பு பல உள் அமைப்புகளையும், சிறப்பு பணிகளையும் மேற்கொள்வதாக அமைந்துள்ளது. நுண்ணுறுப்பு ஒரு வெளிச்சவ்வும், ஒரு உட்சவ்வும், இவற்றின் இடையே ஒரு இடைவெளியையும் கொண்டுள்ளது. இழைமணியிலுள்ள வெளிச்சவ்வும் உள்சவ்வும் இரட்டை அடுக்குகளாலான [[பொசுபோலிப்பிட்டு]] (Phospholipids) மூலக்கூறுகளாலும், [[புரதம்|புரதங்களாலும்]] ஆக்கப்பட்டதாக இருக்கும்<ref name=Alberts/>. ஆனாலும், இவ்விரு சவ்வுகளும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. இரு சவ்வு கொண்ட கட்டமைப்பின் காரணமாக, இழைமணியானது ஐந்து தெளிவாக வேறுபட்ட அறைகளைக் கொண்டிருக்கின்றது. அவையாவன வெளிச்சவ்வு, வெளிச்சவ்வுக்கும் உட்சவ்வுக்கும் இடையில் காணப்படும் இடைவெளி, அந்த இடைவெளியானது உள்நோக்கி தள்ளப்பட்டு உருவாகும் க்ரிசுடே (cristae) எனப்படும் நீட்சிகள், உட்சவ்வு, உட்சவ்வின் உள்ளாக காணப்படும் தாயம் (matrix) என்ற அமைப்பு. பெரும்பாலான தொழிற்பாடுகள் வெளிச்சவ்வுக்கும், உட்சவ்வுக்குமான இடைவெளியிலேயே நடைபெறுகின்றன.
 
=== வெளிச்சவ்வு ===
வரிசை 66:
[[et:Mitokonder]]
[[eu:Mitokondrio]]
[[fa:میتوکندریراکیزه]]
[[fi:Mitokondrio]]
[[fr:Mitochondrie]]
"https://ta.wikipedia.org/wiki/இழைமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது