44,121
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு: io:Minareto) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (தானியங்கிஇணைப்பு: be:Мінарэт; cosmetic changes) |
||
[[
'''மினார்''' என்பது, [[இஸ்லாமியர்|இஸ்லாமியரின்]] வணக்கத்தலமான [[மசூதி]]களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை மசூதியின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் மசூதிக்கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.
மினார்கள் பல வடிவங்களில் உள்ளன. [[சதுரம்]], [[வட்டம்]], [[எண்கோணம்]] ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. [[ஈராக்]]கின் [[சாமரா]] (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[சாமராவின் பெரிய மசூதி|பெரிய மசூதி]] [[கூம்பு]] வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.
== மேலும் பார்க்க ==
* [[சார்மினார்]]
[[பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை]]
[[az:Minarə]]
[[ba:Манара]]
[[be:Мінарэт]]
[[bg:Минаре]]
[[br:Minared]]
|