சேலம் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கட்டண விவரம் நீக்கம் (கலைகளஞ்சியத்துக்கு உகந்ததல்ல)
வரிசை 22:
 
}}
'''சேலம் விமான நிலையம்''' [[ஓமலூர்]] அருகே [[காமலாபுரம்|காமலாபுரத்தில்]] சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தை 565 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.
 
வரி 28 ⟶ 29:
 
இந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக தற்போது கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியுள்ளது.
சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கு விமான சேவை தொடங்கியுள்ளது. சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் நேற்று தொடங்கியது.
[[சென்னை]] - [[சேலம்]] இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.
 
==மேற்கோள்கள்==
7 நாட்களுக்கு முன்பு இந்த விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கான கட்டணம் ரூ. 2,529 ஆகும். ஒரு வாரத்திற்குள் புக் செய்தால், ரூ. 2859 முதல் ரூ. 7000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது