சரத்துஸ்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
== பிறப்பு ==
 
சரத்துஸ்திர புனித நூல் [[அவெஸ்தாஅவெத்தா]] படி இவரது பிறப்பு ''[[ஆர்யாணம் வைச்சா]]'' என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறோர்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டடை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், மத்தியநடு ஆசியா அல்லது [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] பிறந்ததாக நம்புகிறோர்கள்நம்புகிறார்கள்.
 
சரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான "ஸ்பிதாமா" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா.
"https://ta.wikipedia.org/wiki/சரத்துஸ்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது