Ravichandar84
வாருங்கள், Ravichandar84!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
தொகுவணக்கம் ரவிசந்தர்:
நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
அரசியல் கட்டுரைகள்
தொகுரவிச்சந்தர், நீங்கள் ஆங்கில விக்கியில் இந்திய விடுதலைக்கு முன்னதான அரசியல் தலைப்புகளில் பல அரிய கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். இங்கும் எழுத வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:03, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- வழி மொழிகிறேன். சென்னை மாகாண விஷயங்களில் ரவிதான் முடிசூடா மன்னர். அவரது சேவை த. விக்கிக்கு தேவை--சோடாபாட்டில் 06:06, 21 செப்டெம்பர் 2010 (UTC)
- நன்றி! :) நான் முயற்சி செய்கிறேன் -ரவிசந்தர் 09:24, 27 செப்டெம்பர் 2010 (UTC)
- ரவிச்சந்தர் தஞ்சை மராத்தியர் என்ற பெயரில் கட்டுரை இருக்கும்போது அதைத்தானே இணைப்பு கொடுக்க முடியும். நன்றி! --ஹிபாயத்துல்லா 15:29, 28 செப்டெம்பர் 2010 (UTC)
தமிழ் மணி
தொகுரவிசந்தர், தமிழ் விக்கிக்கு நீங்கள் முனைப்புடன் பங்களிப்புச் செய்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி. "தமிழ் மணி" என்னும் பெயரில் ஒரு கட்டுரை ஏற்கெனவே விக்கியில் உள்ளது. அதில் நீங்கள் எழுதிய விபரங்கள் அனைத்தும் இருந்ததால் நீங்கள் எழுதிய கட்டுரையை நீக்கினேன். வேறு பிரச்சினை எதுவும் இல்லை. மயூரநாதன் 18:43, 4 நவம்பர் 2010 (UTC)
stub length
தொகுரவி,
த. விக்கியில் குறுங்கட்டுரைகளுக்கு குறைந்தபட்ச நீளம் மூன்று வரிகள் என்று உள்ளது. உங்கள் மாவோரி கட்டுரை ஒரு வரி நீளமுள்ளதால் அதில் one month delay - speed delete template ஒன்றை இட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் உள்ளடக்கங்களை சேர்த்து விடுங்கள். (i know you are going to expand it, just following procedure ;-))--சோடாபாட்டில் 04:19, 5 நவம்பர் 2010 (UTC)
2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்
தொகுவணக்கம் Ravichandar84:
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.
Just a clarification needed, regarding the tamil vadama wiki' page contents.
தொகுHello. I'm sorry for making that revert. But i just wanted to know what it meant. But since I could not view the sources online, I would like to know what it exactly meant. Can you please post here in this talk page, a very brief one line explanation as to what the sources state?? I just wanted to know. Because "paarambariyam" means lineage. I just thought it was something controversial. Sorry about that. Thank You. Hari7478 14:47, 4 மார்ச் 2011 (UTC)
- "Parampariyam", I guess, is similar to the Sanskrit-Prakrit word "Parampara", meaning "heritage" or "tradition". The English wiki, clearly mentions that the Vadamas have a martial tradition unlike other Iyer communities and I added the same to the tamil wiki article. This has nothing to do with Vadakalai-Thenkalai Iyengar disputes.-ரவிசந்தர் 12:38, 6 மார்ச் 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகுHi Ravichandar84,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
முதற்பக்க கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சென்னை மாகாணம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 11, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 21, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில்
தொகுஇக்கட்டுரையில் உள்ள படங்கல் எல்லாம் உங்களுடையதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 29 சனவரி 2013 (UTC)
தொடர் பங்களிப்புக்கு நன்றி
வணக்கம், Ravichandar84!
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.
- உங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.
- தமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.
- விக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.
இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த கோவில் நுழைவு ஆணை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 4, 2016 அன்று வெளியானது. |
எஸ். முத்தையா
தொகுவணக்கம், en:S. Muthiah கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள அவரது படிமத்தைப் பொதுவகத்திற்கு நகர்த்தினால், அதனை தமிழ் விக்கிக் கட்டுரையிலும் பயன்படுத்த முடியும். நன்றி.--Kanags (பேச்சு) 02:06, 21 ஏப்ரல் 2019 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.