கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vi:Hàng hóa Giffen
சி [r2.5.2] தானியங்கிஇணைப்பு: ka:გიფენის საქონელი; cosmetic changes
வரிசை 1:
'''கிப்பன் பண்டம்''' (''Giffen good'') என்பது [[விற்பனை விலை]] ஏறும்போது நுகரப்படும் அளவு மிகுதியாகும் தன்மையுடைய [[இழிவுப்பண்டம்|இழிவுப்பண்டத்தைக்]] குறிக்கும். கிப்பன் பண்டங்கள் அனைத்து சூழல்களிலும் இத்தன்மையைப் பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. இவை உலகில் இருக்க வேண்டுமென்பதுகூட இல்லை. குறிப்பிட்ட மெய்யுலகு அல்லது கருத்தளவு சூழல்களில் மட்டும் இவை இத்தன்மையைக் கொண்டிருக்கலாம்.
 
== கிப்பன் விளைவு ==
பொதுவாக, [[விலை நெகிழ்திறன்]] (''price elasticity'') [[நுகர்தேவை]]யுடன் (''demand'') எதிர்மறை உறவு கொண்டிருக்கும். இவ்வழக்கத்திற்கு மாறாக கிப்பன் பண்டங்கள் நேர் விலை-நிகழ்திறன் உறவு கொள்வன. இதன் பின்புலச் சூழல்களின் [[பொருளியல் மாதிரி]]யை இயற்றியவர் [[சர்]]<ref name="sir">[http://www.royalsoc.ac.uk/DServe/dserve.exe?dsqIni=Dserve.ini&dsqApp=Archive&dsqCmd=Show.tcl&dsqSearch=RefNo=='EC/1892/13'&dsqDb=Catalog Royal Society Citation]</ref> [[இராபர்ட்டு கிப்பன்]] என [[ஆல்பிரடு மார்சல்]] என்பவர் தனது ''பிரின்சிப்பில்ஸ் ஆப் எகனாமிக்ஸ்'' ("[[பொருளியல்]] [[கோட்பாடு]]கள்") என்ற நூலில் தெரிவித்துள்ளார்.<ref name="PoE">{{cite book
| last = Marshall
வரிசை 33:
}}</ref> கிப்பனின் நினைவாகவே இப்பொருளியல் நிகழ்வு '''கிப்பன் விளைவு''' என்றும் இப்பண்டங்கள் கிப்பன் பண்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
== இயங்கமைவு ==
இவ்விளைவை விளக்குவதற்கு மார்சல் எடுத்துக்கொண்ட முன்மாதிரி வெகுவான ஏழ்மைநிலை உள்ள சூழலில் அன்றாட உணவில் பயன்படும் (பொதுவாகத் தரம் குன்றிய) தானியங்களாவன. இத்தானியங்களின் விலை மிகும்போது மக்களின் [[வாங்குதிறன்]] குன்றுகிறது. ஏற்கெனவே ஏழ்மைநிலையில் உள்ள மக்களால் [[வாங்குதிறன்]] குன்றிய சூழலில் நயம் உணவுப்பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால் நயம் பண்டங்களின் [[நுகர்வு]] குறைகிறது. இதனால் விளையும் [[ஊட்டக்குறைபாடு|ஊட்டக்குறைவை]] ஈடுகட்டும் வகையில் மக்கள் அன்றாட நுகர்வுப் பொருளான உணவு தானியத்தைக் கூடுதலாக நுகர்கின்றனர். இதன்மூலம் விலை ஏறிவரும் ஒரு பொருளின் நுகரப்படும் அளவும் வழக்கத்திற்கு மாறாக ஏறுகிறது.
 
வரிசை 51:
முதலாவதான பிரதியீட்டு விளைவு X என்ற பண்டத்தின் நுகர்தேவையை Xa எனும் புள்ளியிலிருந்து Xb எனும் புள்ளிவரை ஏற்றுகிறது. அதே வேளையில், இரண்டாவதான வருவாய் விளைவு அதை Xb இலிருந்து Xc என்ற புள்ளிக்கு இறக்குகிறது. நிகர விளைவாக X பண்டத்தின் நுகர்தேவை அளவு Xa இலிருந்து Xc ஆகக் குறைகிறது. பிரதியீட்டு விளைவைக் காட்டிலும் கூடுதலாகத் தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு வருவாய் விளைவு இருக்கும் சூழலில் உள்ள பண்டம் கிப்பன் பண்டம் ஆகும்.
 
== நிகழ்வாழ்வில் எடுத்துக்காட்டுக்கள் ==
1845 முதல் 1849 வரை ஏற்பட்ட [[அயர்லாந்துப் பஞ்சம்|அயர்லாந்துப் பஞ்சத்தின்போது]] [[உருளைக் கிழங்கு|உருளைக் கிழங்கின்]] விலை ஏறிய வண்ணமிருந்தும் கொள்முதலில் ஏற்றமிருந்ததை வெகுநாட்களாக கிப்பன் விளைவுக்கு எடுத்துக்காட்டாக சுட்டி வந்தனர். ஆனால், இது தவறு என 1999-ம் ஆண்டு [[சிகாகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பல்கலைக்கழகத்தைச்]] சேர்ந்த செர்வின் ரோசன் என்பவர் தனது ''முரணொத்த உருளைக்கிழங்கு மெய்ம்மைகள்'' ("Potato paradoxes") என்ற தலைப்பிலான கட்டுரையில் நிறுவினார்.<ref name="potato">{{cite journal
| author = செர்வின் ரோசன்
வரிசை 86:
}}</ref> ஆனால் அவரது இந்த முன்கூற்றின் சார்பாக போதிய அளவு தரவுகள் அமையவில்லை.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பயன்பாடு]]
* [[இணைபயன் வளையீ]]
 
== மேற்கோள்கள் ==
வரிசை 95:
 
{{பண்டங்கள்}}
 
[[பகுப்பு:பண்டங்கள்]]
[[பகுப்பு:முரணொத்த பொருளியல் மெய்மைகள்]]
வரி 111 ⟶ 112:
[[it:Beni di Giffen]]
[[ja:ギッフェン財]]
[[ka:გიფენის საქონელი]]
[[ko:기펜재]]
[[lt:Gifeno prekės]]
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது