நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
'''நாடகம்''' என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. [[கதை]] ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, [[இசை]], ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், [[ஒலி]], [[ஒளி]] முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம்.
 
==விளக்கமும் செயல்பாடுகளும்==
==விளக்கம்==
*'இயல்' என்பது சொல் வடிவம்,
*'இசை ' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
*'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
உலகமே ஒரு நாடக மேடை என்றானொரு கிரேக்க அறிஞன். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை தமிழகத்தினை பொருத்த மட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.
 
==அருஞ்சொற் பொருள்==
"https://ta.wikipedia.org/wiki/நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது