துளுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox Language
|name = துளு / துளுவம்
|nativename = ತುಳು
|states = [[இந்தியா]]
வரிசை 12:
[[Image:Tulunadu.png|thumb|250px|right|தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு.]]
[[Image:Mangalore 075.jpg|thumb|250px|right|துளுநாடுட்டின் வீடு.]]
'''துளு''' அல்லது '''துளுவம்''' ஒரு [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட மொழியாகும்]]. இதனை தற்போது இரண்டு [[மில்லியன்|மில்லியனுக்கும்]] சற்று குறைவான மக்கள் பேசுகின்றனர். இது பெரும்பாலும் [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] [[தென் கன்னட மாவட்டம்|தென் கன்னடா]], [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி]] ஆகிய மாவட்டங்களிலும் பேசப்படுகிறது.
 
இம்மொழிக்கு எழுத்துரு (வரிவடிவம்) இல்லாதிருந்தது, ஆனால் இருபதாம் நூற்றாண்டில் எழுத்துரு (வரிவடிவம்) அமைக்கப்பட்டது. இவ் எழுத்துரு (வரிவடிவம்) [[மலையாளம்|மலையாளத்தை]] ஒத்திருந்தாலும் தற்காலத்தில் [[கன்னடம்|கன்னட மொழியின்]] வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/துளுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது