வாருங்கள்!

வாருங்கள், Appandai26cs, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில் 06:57, 30 நவம்பர் 2010 (UTC)Reply

துளுவம்

தொகு

”அம்” விகுதி துளுவுக்குப் வேண்டுமா?. மலையாளம், கன்னடம் தவிர வேறு திராவிட மொழிகளுக்கு “அம்” விகுதி இல்லையே?.--சோடாபாட்டில் 07:17, 30 நவம்பர் 2010 (UTC)Reply


@சோடாபாட்டில், பண்டைக் காலம் தொட்டே 'துளு' என்கிற திராவிட மொழியினை தமிழர் வழக்கில் துளுவம் என்றே வழங்குகின்றனர். சான்று: தொல்காப்பியம் http://webcache.googleusercontent.com/search?q=cache:PdGBZNVSVD0J:arutkural.tripod.com/tolcampus/eccaviyal.htm+tuluvam&cd=3&hl=en&ct=clnk

நன்றி Appandai26cs. மேலும் ஒத்தாசைப் பக்கத்தில் நீங்கள் எழுத்துப்பெயர்ப்பு பற்றி இட்டிருந்த கேள்விக்கு அங்கே பதில் அளித்திருக்கிறேன்.--சோடாபாட்டில் 20:23, 9 திசம்பர் 2010 (UTC)Reply

ஸ்ரீ - சிறீ

தொகு

ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து; தமிழ் எழுத்தல்ல. பயன்பாட்டில் கிரந்த எழுத்துகளாகிய ஷ, ஸ், ஹ, ஸ்ரீ, ஆகியவை இருந்தாலும் முடிந்தவரை கிரந்தம் தவிர்த்து எழுதுவது விக்கியின் பரிந்துரை. நீங்கள் ஸ்ரீ என்று எழுதினால் வேறு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பிறர் சிறீ என்று எழுதுவதை ஸ்ரீ என்று மாற்ற வேண்டாம். (சிறீ என்ற பயன்பாடு ஆழ்வார் பாடல்களிலேயே உள்ளது)--சோடாபாட்டில் 07:23, 30 நவம்பர் 2010 (UTC)Reply

^^ தங்கள் கூற்றை நான் ஆமோதிக்கிறேன்

கையொப்பம்

தொகு

வணக்கம் Appandai26cs, பேச்சுப்பக்கங்களில் கருத்திட்ட பின் கையொப்பம் இடுவது வழக்கம். கருத்துக் கூறியபின்னர் மேலே தொகுத்தற்கருவிகளில் உள்ள பேனையின் நீலக் குறியீட்டை அழுத்திவிட்டுச்சேமிக்கவும். அல்லது நான்கு அலைக் குறிகளை ~~~~ இட்டுச் சேமிக்கலாம். நன்றி -- மாதவன்  ( பேச்சு  ) 11:46, 7 திசம்பர் 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Appandai26cs&oldid=1979245" இலிருந்து மீள்விக்கப்பட்டது