வினைவேகமாற்றி நச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புது கட்டுரை
 
புதிய கட்டுரை
வரிசை 1:
வினைவேகமாற்றியின் செயல்திறனை இழக்கச் செய்யும் சேர்மங்கள் '''வினைவேகமாற்றி நச்சு''' எனப்படும். இச்செயல்முறை வினைவேகமாற்றி நச்சாதல் என்றழைக்கப்படும். வினைவேகமாற்றி நச்சுகளுக்கான சான்றுகள் பின்வருமாறு.
 
1. கந்தக டை ஆக்சைடு ஆக்சிசனேற்றமடையும் தொடுமுறையில் பயன்படுத்தப்படும் வினைவேகமாற்றியான [[பிளாட்டினம்|பிளாட்டினத்திற்கு]], ஆர்சீனியசு ஆக்சைடு வினைவேகமாற்றி நச்சாகச் செயல்பட்டு அதன் செயல்திறனைக் குறைக்கிறது.
 
::SO<sub>2</sub> + O<sub>2</sub> {{eqm}} 2 SO<sub>2</sub>O<sub>3</sub> (வினைவேகமாற்றி: [[பிளாட்டினம்]], [[பிளாட்டினம்|Pt]]; நச்சு: ஆர்சீனியசு ஆக்சைடு, - As<sub>2</sub>O<sup>3</sup>)
 
2. [[ஹேபர் செயல்முறை|ஹேபர் முறையில்]] [[அம்மோனியா]] தயாரித்தலில் [[இரும்பு]] [[வினைவேக மாற்றி|வினைவேகமாற்றிக்கு]] ஐட்ரசன் சல்ஃபைடு வினைவேகமாற்றி நச்சாகச் செயல்படுகிறது.
 
::N<sub>2</sub> + 3 H<sub>2</sub> {{eqm}} 2 NH<sub>3</sub> (வினைவேகமாற்றி: இரும்பு, Fe; நச்சு: ஐட்ரசன் சல்ஃபைடு, H<sub>2</sub>S)
"https://ta.wikipedia.org/wiki/வினைவேகமாற்றி_நச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது