1 குறிப்பேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு
வரிசை 1:
[[Image:Elie Marcuse saul.jpg|thumb|அரசர் சவுலின் இறப்பு (1 குறி 10). ஓவியர்: ஏலி மர்க்கூசு (1817-1902). காப்பிடம்: தெல் அவீவ், இசுரயேல்.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
 
'''1 குறிப்பேடு''' (1 Chronicles) என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற '''2 குறிப்பேடு''' என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/1_குறிப்பேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது