2 மக்கபேயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு
iw links
வரிசை 7:
 
'''2 மக்கபேயர்''' என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் B' Μακκαβαίων (1 Makkabáion) என்றும், இலத்தீனில் "2 Machabaeorum" என்றும் உள்ளது. "மக்கபே" என்னும் எபிரேய மொழிப் பெயரிலிருந்து "மக்கபேயர்" என்னும் சொல் பிறந்தது. மக்கபேயர் என்பது எபிரேயத்தில் Makabim, Maqabim என வரும் (מכבים‎ அல்லது מקבים). இது அரமேய மொழியில் maqqaba என்னும் சொல்லிலிருந்து பிறந்தது எனவும், அதன் பொருள் "சுத்தியல்/சம்மட்டி" என்பதாகும் எனவும் அறிஞர் கூறுவர்.
 
 
இந்நூலும் அதற்கு இணையாக அமைந்த [[1 மக்கபேயர் (நூல்)|1 மக்கபேயர்]] எனும் நூலும் [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்கள் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன <ref>[http://www.bible-researcher.com/trent1.html திரெந்து பொதுச் சங்கம்]</ref>. இந்நூலின் மூல பாடம் ([[செப்துவசிந்தா]]) <ref>[http://en.wikipedia.org/wiki/Septuagint செப்துவசிந்தா]</ref> என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது.
வரி 16 ⟶ 15:
 
இந்நூல் [[1 மக்கபேயர் (நூல்)|மக்கபேயர் முதல் நூலின்]] தொடர்ச்சியன்று; ஒரு வகையில் அதற்கு இணையானது. அந்தியோக்கு எப்பிபானின் தந்தை நான்காம் செலூக்குவின் ஆட்சி தொடங்கி நிக்கானோரை யூதா மக்கபே வெற்றி பெற்றது வரையிலான காலக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180-161) நடந்த நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. இவை ஏற்கெனவே [[1 மக்கபேயர் (நூல்)|மக்கபேயர் முதல் நூலின்]] முதல் ஏழு அதிகாரங்களில் காணப்படுகின்றன.
 
 
சீரேனைச் சேர்ந்த யாசோன் கிரேக்க மொழியில் ஐந்து தொகுதிகளில் விரிவாக எழுதிய வரலாற்றின் இரத்தினச் சுருக்கம் இந்நூல் (2:19-32). எருசலேம் யூதர்கள் எகிப்துவாழ் யூதர்களுக்கு விடுத்த இரண்டு மடல்கள் இதற்கு முன்னுரையாக (1:1 - 2:18) அமைகின்றன.
 
 
''படிக்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிக்கவும், மனப்பாடம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக அமையவும், அனைவருக்கும் பயன் தரவும்'' (2:25) ஏறத்தாழ கி.மு. 124இல் இது எழுதப்பெற்றதால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைவிடத் திருவுரைப் பாணியில் அமைந்த இறையியல் கண்ணோட்டமே இதில் முன்னிடம் பெறுகிறது.
 
 
இறைத் தலையீட்டை விளக்கும்பொருட்டு வெளிப்பாட்டு இலக்கிய நடைக்குரிய காட்சிகள் ஆங்காங்கே இந்நூலில் புகுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகள் கீழ்வருவன:
வரி 36 ⟶ 32:
*இறந்தோருக்காக வேண்டுதல் பயனுள்ள செயல் ஆகும் (காண்க: 12:39-46).
*மண்ணக மனிதருக்காக விண்ணகப் புனிதர்கள் மன்றாடுகின்றனர் (காண்க: 15:12-16).
 
 
 
வரி 72 ⟶ 67:
<br>ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி
<br>அவர் அவர்களுக்காகப் பலி ஒப்புக்கொடுத்தார்."
 
 
 
==2 மக்கபேயர் நூலின் உட்பிரிவுகள்==
வரி 111 ⟶ 104:
| 305
|}
 
 
==ஆதாரங்கள்==
வரி 119 ⟶ 111:
[[பகுப்பு:கிறித்தவ சமய நூல்கள்]]
[[பகுப்பு:சமயங்கள்]]
 
[[en:2 Maccabees]]
[[ca:Segon de Macabeus]]
[[cs:2. kniha Makabejská]]
[[de:2. Buch der Makkabäer]]
[[es:Libro II de los Macabeos]]
[[ko:마카베오기 하권]]
[[hr:Druga knjiga o Makabejcima]]
[[id:Kitab 2 Makabe]]
[[it:Secondo libro dei Maccabei]]
[[he:ספר מקבים ב']]
[[sw:Kitabu cha Wamakabayo II]]
[[la:Liber II Maccabaeorum]]
[[ml:മക്കബായര്‍]]
[[ms:2 Makabe]]
[[nl:II Makkabeeën]]
[[no:Andre Makkabeerbok]]
[[nn:Andre makkabearbok]]
[[pl:2 Księga Machabejska]]
[[pt:II Macabeus]]
[[qu:Makabayop iskay ñiqin qillqasqan]]
[[ru:Вторая книга Маккавейская]]
[[sh:Druga knjiga o Makabejcima]]
[[sv:Andra Mackabeerboken]]
[[tl:Ikalawang Aklat ng mga Macabeo]]
"https://ta.wikipedia.org/wiki/2_மக்கபேயர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது