வீட்டுப் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.6.4] தானியங்கிஇணைப்பு: mrj:Сасна
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: tum:Nkhumba; cosmetic changes
வரிசை 20:
 
 
மிகப்பழைய காலத்திலேயே பன்றிகள் மனிதனோடு தொடர்பு பட்டிருந்ததற்குச் சான்றுகள் உண்டு. தப்பிச் சென்ற வீட்டுப் பன்றிகள் பல கட்டாக்காலியாக உலகின் பல பாகங்களிலும் உள்ளன. இவை சூழலுக்குக் குறிப்பிடத்தக்க சேதத்தை விளைவிக்கின்றன.
 
== தோற்றம் ==
கிமு 13,000 - 12,700 காலப்பகுதியிலேயே டைகிரிசுப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளை வீட்டில் வளர்ப்பது இருந்ததற்கான [[தொல்லியல்]] சான்றுகள் உள்ளன. தற்காலத்தில் சில [[நியூ கினியா|நியூ கினியர்கள்]] செய்வதுபோல் அக்காலத்திலும் காடுகளைலேயே வைத்துப் பன்றிகள் வளர்க்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. கிமு 11,400 ஆம் ஆண்டுக்குப் முற்பட்ட பன்றிகளில் எச்சங்கள் [[சைப்பிரசு]]ப் பகுதியில் காணப்பட்டன. இப் பன்றிகள் [[தலைநிலம்|தலைநிலத்தில்]] இருந்தே கொண்டுவரப் பட்டதாகக் கருதப்படுவதால், தலை நிலத்தில் பன்றி வளர்ப்பு முன்னரேயே தொடங்கியிருக்கக்கூடும் எனவுக் கூறுகின்றனர். [[சீனா]]விலும் தனியாகப் பன்றிகளை வீட்டில் வளர்ப்பது இடம்பெற்றதாகத் தெரிகிறது.
 
[[பகுப்பு:வளர்ப்பு விலங்குகள்]]
வரிசை 125:
[[tl:Baboy]]
[[tr:Yaban domuzu]]
[[tum:Nkhumba]]
[[uk:Свиня свійська]]
[[ur:سؤر]]
"https://ta.wikipedia.org/wiki/வீட்டுப்_பன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது