'''கொக்குவில் இந்துக் கல்லூரி''' [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று. இது [[1910]] ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. கொக்குவிலில் காங்கேசன் துறை வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் பாடசாலையாகும்.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.kokuvilhindu.net/ கொக்குவில் இந்துக் கல்லூரி]
* [http://www.kokuvilhindu.net/Gallery.php கொக்குவில் இந்துக் கல்லூரி படத்தொகுப்புக்கள்]