கொக்குவில் இந்துக் கல்லூரி
கொக்குவில் இந்துக் கல்லூரி (Kokkuvil Hindu College) இலங்கையில், யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. கொக்குவிலில் காங்கேசன்துறை வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் பாடசாலையாகும்.
Kokuvil Hindu College கொக்குவில் இந்துக் கல்லூரி | |
---|---|
முகவரி | |
காங்கேசன்துறை வீதி, கொக்குவில் கிழக்கு கொக்குவில், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம், இலங்கை இலங்கை | |
அமைவிடம் | 9°41′42.10″N 80°0′53.10″E / 9.6950278°N 80.0147500°E |
தகவல் | |
வகை | தேசியப் பாடசாலை |
சமயச் சார்பு(கள்) | இந்து |
நிறுவல் | 1910 |
நிறுவனர் | செல்லையா |
பள்ளி மாவட்டம் | யாழ்ப்பாணம் கல்வி வலயம் |
ஆணையம் | வட மாகாண சபை |
பள்ளி இலக்கம் | 1002004 |
அதிபர் | திரு வி.ஞானகாந்தன் |
ஆசிரியர் குழு | 87 |
தரங்கள் | 1-13 |
பால் | கலவன் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
School roll | 2,183 |
இணையம் | kokuvilhindu.net |
அதிபர்கள்
தொகு- ஈ. செல்லையா (1910-1926)
- எஸ். தியாகராஜா (1926-1928)
- எம். கார்த்திகேசு (1928-1943)
- எஸ். சீனிவாசகம் (1943-1946)
- வி. நாகலிங்கம் (1946-1948)
- ஹண்டி பேரின்பநாயகம் (1949-1960)
- சி. கே. கந்தசாமி (1960-1971)
- பி. எஸ். குமாரசாமி (1971-1972)
- எம். மகாதேவா (1972-1980)
- ஏ. பஞ்சலிங்கம் (1980-1991)
- ஆர். மகேந்திரன் (1991-1995)
- ஜி. கணபதிப்பிள்ளை (1995-1996)
- பி. கமலநாதன் (1996-2007)
- ஏ. அகிலதாஸ் (2007-2012)
- வி. ஞானகாந்தன் (2012- )