பரப்பு விடுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை!
 
தடிப்பாக்கம்.
வரிசை 1:
'''பரப்பு விடுகை''' என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். இந்நிகழ்வில் ஒரு பொருளானது பரப்பிலிருந்தோ பரப்பின் வழியாகவோ விடுவிக்கப்படுகிறது. இச்செயல்முறையானது பரப்புக் கவர்ச்சிக்கும் உறிஞ்சுதலுக்கும் நேரெதிர்ச் செயல்முறையாகும். பரப்புக் கவரப்படும் பொருளுக்கும் (வாயு அல்லது திரவம்) பரப்புக் கவரும் பொருளுக்கும் (திண்மம் அல்லது இரு திரவங்களைப் பிரிக்கும் எல்லை) இடையே சமநிலை உள்ள அமைப்பில் இது நிகழ்கிறது.
 
பரப்புக் கவர்ச்சிக்குப் பின் பரப்புக் கவரப்பட்ட பொருளானது வெப்பநிலை மாறாத வரை தொடர்ந்து பரப்புக் கவரும் பொருளின் பரப்பிலேயே இருக்கிறது. ஆனால் வெப்பநிலை உயரும்போது பரப்புக் கவரப்பட்ட பொருளானது பரப்பிலிருந்து விடுபடுதல் நிகழ்கிறது. பரப்பு விடுகையின் வேகத்திற்கான பொதுவான சமன்பாடு ஆனது பின்வருமாறு.
"https://ta.wikipedia.org/wiki/பரப்பு_விடுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது