கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தோற்றம்: விரிவு
சி விக்கிப்படங்கள்+விரிவு
வரிசை 1:
[[File:Pyrolysis.gif|thumb|right|190px|[[வெப்பச் சிதைவு]](Pyrolysis)]]
[[File:Charcoal2.jpg|thumb|right|190px|அடுப்புக்கரி]]
[[File:Pyrolysis.gif|thumb|right|190px|[[வெப்பச் சிதைவு]](Pyrolysis)]]
'''கரி''' (ஆங்கிலம்-Charcoal) என்பது [[தாவரம்|தாவரங்களும்]], [[விலங்கு|விலங்குகளும்]] எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் [[திண்மம் (இயற்பியல்)|திட]] [[எரிபொருள்]] ஆகும். எரிக்கப்படும் பொருட்களிலுள்ள [[நீர்]], ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் [[பொருள்]] கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை [[தொழிற்சாலை]]களில், தீயாற்பகுப்பு/[[வெப்பச் சிதைவு]] முறையில் உருவாக்குகின்றனர்.
 
நம் [[பூமி]] அன்னையின் [[நுரையீரல்]] எனப்படும், [[அமேசான்]] காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. [[பிரேசில்]] போன்ற சில நாடுகளின் [[பொருளாதாரம்|பொருளாதார]] வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு [[சுற்றுச்சூழல்]] மாசு உருவாகிறது.
 
 
==தோற்றம்==
[[File:Charcoal pile 05.jpg|thumb|right|190px|திறந்தவெளி {{PAGENAME}} உருவாக்கம்,1900, [[நெதர்லாந்து]].]]
[[File:Charbon de bois rouge.jpg|thumb|right|190px|எரியும் அடுப்புக்'''கரி''']]
முதன்முதலாக [[மனிதர்|மானுட]] பயன்பாட்டில் கரி தோன்றியதை அறுதியிட்டுக்கூற முடியாது.எனினும், [[உலகம்|உலகின்]] பல இடங்களில் இதன் பயன்பாடு [[பரவலாக்கம்|பரவலாக]] இருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன. பல்வேறு முறைகளில், கரியானது உருவாக்கப்படுகிறது. கரியின் [[மூலப் பொருள்|மூலப்பொருட்களை]] தொழிற்சாலைகளின் மூலம் [[அறிவியல்]] முறையில் எரிக்கப்படும் போது, 90%கரி உருவாகிறது. முன்பு குவியலாக திறந்தவெளியில் எரித்துப் பெற்றனர். இதன் மூலம் ஏறத்தாழ30% கரி கிடைத்தது. அதன்பின்பு, கீழ்பக்கம் மட்டும் [[காற்று]] நுழையும் வண்ணம் [[கட்டிடம்]] அமைத்து எரித்துக் கரியைப் பெற்றனர்.இம்முறையில் மூலப்பொருட்களிலிருந்து, ஏறத்தாழ 50%கரி கிடைத்தது.
[[File:Charcoal Factory - Holzkohlefabrik (proFagus GmbH in Bodenfelde).jpg |center|thumb|730px| {{PAGENAME}} உருவாக்கம், [[செர்மனி]]. ]]
 
[[File:Charcoal Kiln.JPG|thumb|right|150px|மூடிய நிலை{{PAGENAME}} உருவாக்கம், [[அமெரிக்கா]]]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது