தாமசு ஜெஃபர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ne:थोमस जेफर्सन
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: my:ထောမတ်စ် ဂျက်ဖာဆင်; cosmetic changes
வரிசை 34:
'''தாமஸ் ஜெஃவ்வர்சன்''' (தோமஸ் ஜெபர்சன், Thomas Jefferson) (ஏப்ரல் 13, 1743- ஜூலை 4, 1826 அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராக]] இருந்தவர். இவர் 1776ன் [[ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பு|ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின்]] முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் ஏன்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன்நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள [[லூசியானா வாங்கல்|லூயிசியானா]] என்னும் பகுதியை [[பிரான்ஸ்]] நாட்டிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியான என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான [[ஆர்கன்சஸ்]], [[மிசூரி|மிசௌரி]], [[அயோவா|ஐயோவா]], [[ஒக்லகோமா|ஓக்லஹாமா]], [[கன்சாஸ்]], [[நெப்ராஸ்கா]], மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள [[மினசோட்டா]], [[வட டகோட்டா]], ஏறத்தாழ [[தென் டகோட்டா]] முழுவதும், வட [[நியூ மெக்சிக்கோ]], வட [[டெக்சஸ்]], [[கொலராடோ]]வின் கிழக்குப் பகுதி, [[லூயிசியானா]] [[மோண்டானா]], [[வயோமிங்]]கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும்.
{{ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்}}
{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்]]
வரி 40 ⟶ 41:
{{Link FA|dv}}
{{Link FA|fr}}
{{ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர்கள்}}
 
[[af:Thomas Jefferson]]
வரிசை 99:
[[mr:थॉमस जेफरसन]]
[[ms:Thomas Jefferson]]
[[my:သောမတ်ထောမတ်စ် ဂျက်ဖာဆင်]]
[[nds:Thomas Jefferson]]
[[ne:थोमस जेफर्सन]]
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_ஜெஃபர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது