சிறப்பு வான்சேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 32:
}}
'''சிறப்பு வான்சேவை''' (ஸ்பெஷல் ஏர்
1941ம் ஆண்டு [[வடக்கு ஆப்பிரிக்கா]] போர்முனையில் [[நாசி ஜெர்மனி]]யின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் திடீர்த் தாக்குதல்களை நடத்தி குழப்பம் விளைவிக்க இப்பிரிவு உருவாக்கப் பட்டது. இப்பிரிவின் படைகள் [[கமாண்டோ]] படை வீரகளைப் போன்றே சாதாரண படைவீரர்களைப் போல செயல்படுவதில்லை. நேரடித் தாக்குதல்களில் ஈடுபடுவதில்லை. பிற படைப்பிரிவுகளின் வீரர்களே இதில் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். மிகக் கடுமையான பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. போர்காலத்தில் நாச வேலைகளிலும் அமைதிக்காலத்தில் எதிர்-தீவிரவாத நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பல ஆண்டுகளுக்கு பின்வரை இப்படைப்பிரிவு பரவலாக அறியப்படவில்லை. மிக இரகசியமாகவே செயல்பட்டு வந்தது. 1980ல் [[லண்டன்|லண்டனில்]] உள்ள [[ஈரான்|ஈரானிய]]த் தூதரகத்தை தீவிரவாதிகள் தாக்கிக் கைப்பற்றிய போது இப்படைப்பிரிவினர் தூதரக கட்டிடத்தின் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்று பிணைக்கைதிகளை விடுவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பின்னரே இப்படைப்பிரிவு மக்களிடையே பரவலாக அறியப்பட்டது.
|