"1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

618 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''இரண்டாவது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான]]''' [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்ட]] [[இங்கிலாந்திஇங்கிலாந்து|இங்கிலாந்தில்]] 1979ம் ஆண்டில் நடைபெற்றது. இக்கிண்ணம் ''புருடன்சியல் கிண்ணம்'' என அழைக்கப்படுகின்றது.
 
== பங்கேற்ற நாடுகள் ==
இரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
 
60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 விக்கட்டுக்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவிவிவ் ரிச்சர்ட்ஸ்ஸனும்,ரிச்சர்ட்சும் கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிற்கு புத்தூக்கத்தை வழங்கியது.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தலைவர் மைக்பெயார்லிமைக் பெயார்லி, ஜெப்போய்கொட்ஜெப் போய்கொட் இருவர் ஆரம்பவிக்கட்டுக்காக 129 ஓட்டங்களைப் பெற்றனர். (இந்த ஓட்டங்கள் 38 ஓவர்களில் பெறப்பட்டன.) மீதான 22 பந்து ஓவர்களில் வெற்றிக்காக 158 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் முன்னிலையில் இங்கிலாந்து வீரர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் இறுதி 8 விக்கட்டுக்களும் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈற்றில் இங்கிலாந்து அணியினரால் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் ஜோயேல் கார்னர் 38 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.
 
இப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ்லொயிட்டேகிளைவ் லொயிட்டே தலைமை தாங்கினார்.
 
1975/ 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இவரின் தலைமையின் கீழ் மேற்கிந்திய. அணி எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளுமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப்போட்டியில் [[விவியன் ரிச்சர்ட்ரிச்சர்ட்ஸ்]] சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
 
== இலங்கை அணியின் நிலை ==
உலகக்கிண்ண போட்டித் தொடரில் தனது முதலாவது வெற்றியை இலங்கை அணி இந்தியாவுக்கெதிராகப் பெற்றுக் கொண்டது. 'ஓல்டட் டிரபல்ட்' மைதானத்தில் 47 ஓட்டங்களினால் இலங்கை அணி இவ்வெற்றியைப் பெற்றது. துலிப்மென்டிஸ்[[துலிப் மென்டிஸ்]] சிறப்பாட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==வெளி இணைப்புகள்==
{{Commons|1979 Cricket World Cup}}
* [http://noolaham.org/wiki/index.php?title=Wills_World_Cup_1996_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D Wills World Cup நினைவுகள்- 1996 - புன்னியாமீன்]
* [http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/WORLD_CUPS/WC79/ Cricket World Cup 1979] from [[Cricinfo]]
* [http://worldcupcricket2011.in/cricket-world-cup-1979.html Cricket World Cup 1979]
 
 
{{துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}}
[[பகுப்பு:துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]
[[பகுப்பு:1979 நிகழ்வுகள்]]
 
[[en:1979 Cricket World Cup]]
[[de:Cricket World Cup 1979]]
[[es:Copa mundial de críquet de 1979]]
[[fr:Coupe du monde de cricket de 1979]]
[[it:Coppa del Mondo di cricket 1979]]
[[mr:क्रिकेट विश्वचषक, १९७९]]
[[nl:Wereldkampioenschap cricket 1979]]
[[pt:Copa do Mundo de Críquete de 1979]]
[[fi:Kriketin maailmanmestaruuskilpailut 1979]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/651370" இருந்து மீள்விக்கப்பட்டது