கியாசுத்தீன் பல்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pnb:غیاث الدین بلبن
சி The file Image:06Balban1.jpg has been replaced by Image:Coin_of_Balban.jpg by administrator commons:User:MGA73: ''File renamed: serial number removed!''. ''Translate me!''
வரிசை 2:
 
== வரலாறு ==
[[படிமம்:06Balban1Coin_of_Balban.jpg|right|200px|thumb|கியாசுத்தீன் பல்பான் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயம்]]
கியாசுத்தீன் பல்பான் இல்பாரி பழங்குடியினத்தைச் சேர்ந்த துருக்கப் பிரபு ஒருவரின் மகனாவார். ஆனால், இவர் சிறுவனாக இருந்தபோது, [[மங்கோலியா|மங்கோலியர்]]களால் பிடிக்கப்பட்டு [[அடிமை]]யாக [[காசுனி]] என்னும் இடத்தில் விற்கப்பட்டார். இவரை, பின்னர் தில்லி சுல்தானாக இருந்த [[இல்த்துத்மிசு]] 1232 ஆம் ஆண்டு வாங்கினார். எனினும் இல்த்துத்மிசு தனது முன்னாள் எசமானும், ஆட்சியாளனுமாகிய [[குதுப்புத்தீன் ஐபாக்]]கின் உத்தரவுக்கு அமைய பல்பானை விடுவித்து ஒரு இளவரசனைப்போல வளர்த்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கியாசுத்தீன்_பல்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது