இவா பெரோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உசே
சி உசே
வரிசை 44:
 
1919ஆம் ஆண்டு அர்ச்சென்டினாவின் கிராம்பபுறத்தில் லோஸ் டோல்டோஸ் என்ற கிராமத்தில் திருமணம் புரியாத தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். தனது பதினைந்தாவது வயதில் 1934ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரான [[புவெனஸ் ஐரிஸ்|புவனெசு அயரிசில்]] நாடக,வானொலி மற்றும் திரைப்பட நடிகையாக பணிவாழ்வு தொடங்கினார். சனவரி 22,1944ஆம் ஆண்டு சான் யுவான் கநிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக புவெனசு அயரிசில் உள்ள லூனா பூங்கா அரங்கில் நடந்த நிதி திரட்டும் நிகழ்வொன்றில் கர்னல் யான் பெரோனை சந்தித்தார். காதல் வயப்பட்ட இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் புரிந்தனர். 1946ஆம் ஆண்டு யான் பெரோன் அர்ச்சென்டினாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவராண்ட ஆறு ஆண்டுகளில் இவா பெரோனின் தொழிலாளர் உரிமைகள் குறித்த பேச்சுக்களுக்காக அவரது செல்வாக்கு அர்ச்சென்டினாவின் பெரோனிச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் வளர்ந்தோங்கியது. தொழிலாளர் அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் பணி புரிந்தார். அர்ச்சென்டினப் பெண்களின் இடர்பாடுகளைக் களையும் விதமாக ''இவா பெரோன் அறக்கட்டளை'' என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தார்.நாட்டின் முதல் பெரியளவில் பெண்களுக்கான கட்சியாக ''மகளிர் பெரோனிசக் கட்சி''யை நிறுவி அதன் தலைவியாக இருந்தார்.
 
1951ஆம் ஆண்டு தன்னை கட்சி அர்ச்சென்டினாவின் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலுக்கு நியமனம் செய்யப்படுவதை ஏற்கவில்லை.அவருக்கு வறியவர்கள்,தொழிலாளர்கள் என, அர்ச்சென்டினாவின் ''சட்டை அணியாத மக்கள்'' என்று குறிப்பிடப்பட்ட மக்களின், ஆதரவு இருந்தது. இருப்பினும் அர்ச்சென்டினாவின் செல்வந்தர்கள் மற்றும் இராணுவத்தினரின் எதிர்ப்பு,அவரது உடல்நலக்கேடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.1952ஆம் ஆண்டு தனது 33வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவருக்கு ''நாட்டின் ஆன்மீகத் தலைவர்'' என்று நாடாளுமன்றம் பட்டம் வழங்கியது.<ref name=scots>[http://business.scotsman.com/topics.cfm?tid=76&id=1280992002 A nation seeks salvation in Evita] By Scotsman.com: "On 26 July 1952, a hushed Argentina heard Eva Perón, the 'spiritual leader of the nation', had died, aged 33."</ref><ref name="Fraser quote">Fraser & Navarro (1996:158). "As Evita's health continued to deteriorate that month, the city of Quilmes resolved to change its name to 'Eva Perón,' and Congress, after a special legislative session, devoted to eulogies of 'the most remarkable woman of any historical epoch', gave her the title Jefe Espiritual de la Nacion (Spiritual Leader of the Nation)."</ref><ref name="Crassweller quote">Crassweller (1987:245). "A week later, on her thirty-third birthday, she received from Congress the title of Spiritual Leader of the Nation."</ref></blockquote> அவர் ஓர் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவராக இல்லாதபோதும் அவரது மரணத்தின்போது தேசிய இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
 
இவா பெரோனின் தாக்கம் பன்னாட்டு பரப்பிசை பண்பாட்டில் எதிரொலித்தது,<ref name="Fraser">Fraser & Navarro (1996).</ref> அதனில் இசைத்தட்டு ''எவிட்டா'' மிகவும் தபுகழ்பெற்றது .<ref>Brantley, Ben. In London, a Pious 'Evita' for a Star-Struck Age. New York Times: 3 July 2006. http://www.nytimes.com/2006/07/03/theater/03evit.html?_r=1&scp=129&sq=eva%20peron&st=cse</ref> தற்கால அர்ச்சென்டினாவின் பெண் அரசியல்வாதிகள் இவா பெரோனின் தாக்கம் அரசியலில் இன்னும் இருப்பதாகவும் தங்களை உந்துவதாகவும் கூறுகின்றனர்.<ref>[http://www.time.com/time/world/article/0,8599,1666879,00.html Time Magazine. Interview: Cristina Fernandez de Kirchner of Argentina]</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
==வெளியிணைப்புகள்==
{{commons}}
{{Portal box|Argentina|Biography}}
* [http://www.evitaperon.org/ Eva Perón Historical Foundation]
* {{imdb name|id=0675831|name=Eva Perón}}
* [http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=1297 Eva Perón's Gravesite]
*[http://www.casahistoria.net/peron.htm casahistoria pages on Perón] Les Fearns site, also links to Eva Perón pages
 
 
[[பகுப்பு:நடிகர்-அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:அர்ச்சென்டினா திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வரலாற்றில் பெண்கள்]]
[[Category:1919 பிறப்புகள்]]
[[Category:1952 இறப்புகள்]]
 
 
[[ar:إيفا بيرون]]
[[an:Eva Perón]]
[[ast:Eva Perón]]
[[az:Yeva Peron]]
[[zh-min-nan:Eva Perón]]
[[bs:Eva Perón]]
[[bg:Ева Перон]]
[[ca:Eva Perón]]
[[cs:Eva Perónová]]
[[cy:Eva Perón]]
[[da:Eva Peron]]
[[de:Eva Perón]]
[[et:Eva Perón]]
[[el:Εβίτα Περόν]]
[[es:Eva Perón]]
[[eo:Eva Perón]]
[[eu:Eva Perón]]
[[fa:اوا پرون]]
[[fr:Eva Perón]]
[[gl:Eva Perón]]
[[ko:에바 페론]]
[[hi:एवा पेरोन]]
[[hsb:Eva Perón]]
[[hr:Eva Perón]]
[[id:Eva Perón]]
[[is:Eva Perón]]
[[it:Evita Perón]]
[[he:אווה פרון]]
[[jv:Eva Perón]]
[[ka:ევიტა პერონი]]
[[la:Eva Perón]]
[[lt:Eva Perón]]
[[hu:Evita Perón]]
[[ms:Eva Peron]]
[[mn:Эва Перон]]
[[nah:Eva Perón]]
[[nl:Eva Perón]]
[[ja:エバ・ペロン]]
[[no:Eva Perón]]
[[oc:Eva Perón]]
[[nds:Eva Peron]]
[[pl:Eva Perón]]
[[pt:Eva Perón]]
[[ro:Eva Perón]]
[[qu:María Eva Duarte]]
[[ru:Перон, Эва]]
[[sa:एवा पेरोन]]
[[sco:Eva Perón]]
[[sq:Evita Peron]]
[[simple:Eva Perón]]
[[sk:Eva Perónová]]
[[sl:Eva Perón]]
[[sr:Ева Перон]]
[[sh:Eva Peron]]
[[fi:Eva Perón]]
[[sv:Eva Perón]]
[[tl:Eva Perón]]
[[tr:Eva Perón]]
[[uk:Марія Ева Перон]]
[[war:Eva Perón]]
[[bat-smg:Eva Perón]]
[[zh:伊娃·裴隆]]
"https://ta.wikipedia.org/wiki/இவா_பெரோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது