ஆஸ்திரலேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ka:ავსტრალაზია
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:LocationAustralasia.png|thumb|250px|right|உலக வரைபடத்தில் ஆஸ்திரலேசியா]]
[[படிமம்:Flag of Australasian team for Olympic games.svg|thumb|200px|ஆஸ்திரலேசியாவின் ஒலிம்பிக் சின்னம்]]
'''ஆஸ்திரலேசியா''' (''Australasia'') என்பது [[ஓசியானியா]]வில் அமிந்துள்ளஅமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது [[ஆஸ்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[பப்புவா நியூ கினி]], மற்றும் இவற்றுக்கு அருகே [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] அமைந்துள்ள [[தீவு]]களையும் உள்ளடக்கியது. ஆஸ்திரலேசியா என்ற சொல்லை [[1756]] ஆம் ஆண்டில் [[சார்ல்ஸ் டி புரொசஸ்]] என்பவர் தனது ''Histoire des navigations aux terres australes'' என்ற புத்தகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். (1756). [[இலத்தீன்]] மொழியில் "[[ஆசியா]]வின் தெற்குப் பகுதி" என இது பொருள்படும்.
 
முன்னர் ஆஸ்திரலேசியா என்பது ஆஸ்திரேலியா/நியூசிலாந்து கூட்டு விளையாட்டு அணிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. [[1905]] முதல் [[1915]] வரையான காலப்பகுதியில் [[டேவிஸ் கிண்ணம்|டேவிஸ் கிண்ண]] [[டென்னிஸ்]] போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் சிறப்பு வீரர்கள் கூட்டாகப் பங்குபற்றி 1907, 1908, 1909, 1911, 1914 போட்டிகளில் வெற்றி பெற்றனர். மேலும் 1908, 1912 இல் நடந்த [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும்]] கூட்டாகப் பங்குபற்றினர். ஆஸ்திரலேசிய அணி [[1911]] ஆம் ஆண்டில் [[லண்டன்|லண்டனில்]] நடந்த [[பேரரசின் விழா]]விலும் பங்க்குபற்றியிருந்தது.
வரிசை 14:
 
[[பகுப்பு:ஓசியானியா]]
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]
[[பகுப்பு:நியூசிலாந்து]]
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரலேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது