கோவை ஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஞானி, ஞானி (எழுத்தாளர்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 3:
ஞானி (இவர் ஞாநி இதழாசிரியரும், அரசியல் விமர்சகருமான ஞாநி அல்ல.) மார்க்சிய ஆய்வாளரான எஸ்.என்.நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே [[பொருளியல்]] அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம்செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.
 
ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது. நாடகக் கலைஞர் [[ஞாநி (எழுத்தாளர்)|ஞாநி]]யும் இவரும் பல நேரங்களில் குழப்பிக் கொள்ளப்படுகின்றனர்.
 
ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.
 
== நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோவை_ஞானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது