இசுப்புட்னிக் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இசுப்புட்னிக் திட்டம்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
[[Image:Dawn of the Space Age.jpg|right|200px|thumb|[[இசுப்புட்னிக் 1]]: விண்வெளி யுகத்தின் தொடக்கம் (ஓவியரின் சித்தரிப்பு).]]
[[இசுப்புட்னிக் திட்டம்]] (ரசிய மொழியில்:Спутник, Russian pronunciation: [ˈsputnʲɪk], 'தோழன்' (அ) 'செயற்கைக்கோள்' எனும் பொருள் கொண்டது.) [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தால்]] செயல்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவும் தொடர் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் செயற்கைக்கோளான [[இசுப்புட்னிக் 1]] மனிதனால் செய்யப்பட்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் பொருளாகும். அது 1957-ஆம் ஆண்டு, அக்டோபர்-4 ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டது. அவ்வாண்டு [[உலக புவியமைப்பியல் ஆண்டு]] ஆகும். அச்செயற்கைக்கோள் வளிமண்டலத்தின் மேல் பகுதிகளை ஆராய மனிதனால் செய்யப்பட செயற்கைகோள்களை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
 
இசுப்புட்னிக் எனும் ரசிய சொல் சக-பயணி (அ) தோழன் எனும் பொருள் தரும். முதல் செயற்கைகோளை விண்ணில் செலுத்த [[ஆர்-7 எறிசு]] பயன்படுத்தப்பட்டது. அந்த எறிசு அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையாக முதலில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
 
[[பகுப்பு:இசுப்புட்னிக் திட்டம்]]
 
[[en:Sputnik program]]
"https://ta.wikipedia.org/wiki/இசுப்புட்னிக்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது