பெர்ச் நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} {{Infobox military conflict |conflict=பெர்ச் நடவடிக்கை |partof=கான் சண்டையின் |i...

No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
{{Infobox military conflict
|conflict=பெர்ச் நடவடிக்கை
|partof=[[கான் சண்டை]]யின்
|image=[[File:TillyCromwell.jpg]]
|caption=பெர்ச் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளா செண்டார் 4 வகை டாங்கு
|caption=[[Cromwell tank#Variants|Centaur IV]] tank of the [[Royal Marines Armoured Support Group]] near Tilly-sur-Seulles
|date=7<ref name="Taylor9"/><ref name="FortyPg36"/> – 14 Juneஜூன், 1944<ref name="Buck23"/>
|place=[[நார்மாண்டி]], பிரான்சு
|place=[[Normandy]], France<ref name="FortyPg36"/>
|result=ஜெர்மானிய வெற்றி
|result=Failure of British operation'''''a'''''
|combatant1={{flag|Unitedஐக்கிய Kingdomஇராச்சியம்}}
|combatant2={{flag|Nazi Germany|name=Germanyநாசி ஜெர்மனி}}
|commander1={{flagicon|United Kingdom}} [[Bernardபெர்னார்ட் Montgomery, 1st Viscount Montgomery of Alamein|Bernard Montgomeryமோண்ட்கோமரி]]<ref name="Stacey142"/>
{{flagicon|United Kingdom}} [[Milesமைல்ஸ் Dempseyடெம்சி]]<ref name="Buckley24"/>
{{flagicon|United Kingdom}} [[Gerardகெரார்ட் Bucknall]]<ref name="Buckley24"/>பக்னால்
|commander2={{flagicon|Germany|Nazi}} [[Leoலியோ Geyrகெய்ர் vonவோன் Schweppenburg]]<ref name="Reynolds71"/>ஷ்வெப்பென்பர்க்
{{flagicon|Germany|Nazi}} [[Seppசெப்ப் Dietrichடயட்ரிக்]]<ref name="Reynolds71"/>
|strength1=1 கவச [[டிவிசன்]]
2 தரைப்படை டிவிசன்கள்
2 கவச [[பிரிகேட்]]கள்
|strength1=1 Armoured Division<ref name="Taylor9"/><ref name="Buck23"/>
2 Infantry Divisions<ref name="FortyPg36"/><ref name="Pg247"/>
2 Armoured Brigades<ref name="Taylor9"/><ref name="Buck23"/><ref name="Pg247"/>
|strength2=3 கவச டிவிசன்கள்
1 தரைப்படை டிவிசன்
1 கனரக டாங்கு [[பட்டாலியன்]]
|strength2=3 Panzer Divisions<ref name="Forty29"/><ref name="Reynolds109"/>
1 Infantry Division<ref name="Forty29"/>
1 heavy tank battalion<ref name="Reynolds99100"/>
|casualties1=Unknownதெரியவில்லை
|casualties2=Unknownதெரியவில்லை

வரி 24 ⟶ 23:
'''பெர்ச் நடவடிக்கை''' (''Operation Perch'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பில் இருந்த [[பிரான்சு|பிரான்சின்]] [[கான்]] நகரைத் கைப்பற்ற முயன்று தோற்றது.

பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல்வழிப் படையெடுப்பு [[நார்மாண்டி]]யில் ஜூன் 6, 1944ல் தொடங்கியது. அதன் இலக்குகளில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுவதாகும். பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற கான் நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதனைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் தொடர் [[கான் சண்டை]] முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றுள் முதலாவது பெர்ச் நடவடிக்கை. நார்மாண்டிப் படையிறக்கத்துக்கு மறுநாள் (ஜூன் 7) இந்த தாக்குதல் தொடங்கியது.

பிரிட்டானிய 30வது மற்றும் 1வது [[கோர் (படைப்பிரிவு)|கோர்கள்]] கான் நகரை சுற்றி வளைத்து கைப்பற்ற முற்பட்டன. நகரின் மேற்குப் பகுதியில் 30வது கோரும் கிழக்குப் பகுதியில் 1வது கோரும் தாக்கின. ஆனால் ஜெர்மானியப் பாதுகாப்புப் படைகளின் கடும் எதிர்ப்பினால் இரு முன்னேற்றங்களும் தடைபட்டன. ஒரு வார காலம் கடும் சண்டைக்குப் பிறகு பெர்ச் நடவடிக்கை கைவிடப்பட்டது. இரு தரப்பினருக்கும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. கான் நகர் ஜெர்மானிய வசமே இருந்தது.

==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு: மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
[[பகுப்பு:1944 நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெர்ச்_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது