பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:EncycBrit1913.jpg|thumb|300px|1913 advertisement]]
 
'''''பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்''''' (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; ''Encyclopædia Britannica'') உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான [[ஆங்கில மொழி]]ப் பொதுக் [[கலைக்களஞ்சியம்]] ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைகுரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது Scottish[[ஸ்காட்லாந்து]] enlightenmentஅறிவொளியின் இனுடைய(Socttish enlightenment) ஒருவிளைவாக தயாரிப்பாகும்உருவாக்கப்பட்டது.
 
== வரலாறு ==
இது முதலில் [[எடின்பரோ]]வில் அடம் (Adam) மற்றும் சார்லஸ் பிளாக் (Charles Black) என்பவர்களினால் [[18ம் நூற்றாண்டு]] தொடக்கம் பதிப்பிக்கப்பட்டது. பிரெஞ்சு ''Encyclopédie'' போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன. [[1870]] களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு [[ஸ்காட்லாந்து|ஸ்கொட்லாந்தி]]லிருந்து [[இலண்டன்|இலண்டனுக்கு]] மாற்றப்பட்டு ''[[த டைம்ஸ்]]'' என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11 ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, [[இங்கிலாந்து|இங்கிலாந்திலேயே]], [[கேம்பிறிஜ் பல்கலைக் கழகம்|கேம்பிறிஜ் பல்கலைக் கழக]]த்துடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய [[வியாபாரச் சின்னம்|வியாபாரச் சின்னமும்]], பதிப்புரிமையும் [[சியர்ஸ் ரோபக்]] (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், [[சிகாகோ]], [[இலினொய்ஸ்]], [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்லலாயிற்று. தற்போதைய பதிப்பாளர்கள் "என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்" (Encyclopædia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது "Britannica" (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது.
 
[[2004]] நிலையின் படி, மிக முழுமையான நிலையிலுள்ள, "பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய" பதிப்பு, 4.4 கோடி சொற்களைக் கொண்ட 120,000 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இது புத்தக வடிவிலும் (32 பாகங்கள், குறிக்கப்பட்டுள்ள விலை 1400 அமெரிக்க டாலர்கள், 65,000 கட்டுரைகள்), இணையத்திலும் (120,000 கட்டுரைகள், கட்டுரைகளின் சுரக்கத்தை இலவசமாகப் பார்க்க முடியும், முழுமையான கட்டுரைகளைப் பார்க்கத் தனிப்பட்டவர்களுக்கு, மாதமொன்றுக்கு 10 அமெ.டாலர்கள் அல்லது ஆண்டுக்கு 60 அமெ.டாலர்கள் செலுத்தவேண்டும்.), [[குறுவட்டு]] மற்றும் [[இறுவட்டு|இறுவட்டி]]லும் (100,000க்கு மேற்பட்ட கட்டுரைகள், 50 அமெ. டாலர்கள்), பதிப்பித்து வெளியிடப்படுகின்றன.
 
பிரித்தானிக்காவின் தற்போதைய பதிப்பு 4000 க்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்களுள் பிரபல அறிஞர்களான [[மில்ட்டன் ஃப்ரீட்மன்]] (Milton Friedman), [[கார்ல் சேகன்]] (Carl Sagan) மற்றும் [[மைக்கேல் டிபேக்கே]] (Michael DeBakey) என்பவர்களும் அடங்குவர். 35 வீதமான கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் திருத்தி எழுதப்பட்டுள்ளன.
 
== பதிப்பு வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிக்கா_கலைக்களஞ்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது