காயத்திரி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Nagulansivadeviஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 38:
 
1999-ல் பாராளுமன்றத் தேர்தலின் போது இவருடைய பிறந்த மண்ணான கூச் பெஹர் தொகுதியை இவருக்குத் தந்து வேட்பாளராக அறிவிக்க திரிணமுல் காங்கிரஸ் கட்சி தயாராக இருந்தது. இவர் அந்த வாய்ப்பினை மறுத்து விட்டார்.
[[File:gayatri_devi2i.jpg|250px|right|thumb|காயத்திரி தேவி மக்களுடன்]]
 
ஆனால் பொதுக் காரணங்களுக்காகப் போராடும் மன உறுதியை இழந்தாரில்லை. தன்னுடைய 89-ஆவது வயதில் (2008) ஜெய்ப்பூர் நகரில் அனுமதியற்ற ஆக்ரமிப்புகள் அதிகரித்து வருவதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/காயத்திரி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது