இயேசுவின் உவமைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: it
சி உரை திருத்தம்
வரிசை 1:
'''இயேசுவின் உவமைகள்''', [[இயேசு]] இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயண்படுத்தியபயன்படுத்திய உவமாணஉவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் [[விவிலியம்|விவிலியத்தின்]] நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று வருடங்களாகும்ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையப்போலகதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனதுடனேயேவசனத்துடனேயே முடிவடைந்து முடிவடைகின்றதுவிடுகின்றன.
 
 
விவிலியத்தின் நான்கு நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு 17 உவமைகளையும், மாற்கு 5ஐந்து உவமைகளையும், லூக்கா 19 உவமைகளையும், யோவான் 2இரண்டு உவமைகளையும் குறிப்பிட்டுள்ளர்கள்குறிப்பிட்டுள்ளனர். சில உவமைகளை ஒன்றுக்குமேற்பட்டஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்தியாளரும் குறிப்பிட்டுள்ளனர். விவிலியதில் மொத்தம் 42 இயேசுவின் உவமைகள் உள்ளன. [[கெட்ட குமாரன் உவமை|கெட்ட குமாரன்]] மற்றும் [[நல்ல சமாரியன் உவமை |நல்ல சமாரியன்]] என்ற இரு உவமைகள் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றன. யோவான் நற்செய்தியில் உள்ள இரண்டு உவமைகளும் மற்றைய நற்செய்திகளில் காணப்படவில்லை.
 
==உவமைப் பொருள்களும் எடுத்துக்காட்டுகளும்==
==விடயமும் உதாரணங்களும்==
இயேசுவின் உவமைகளை பொதுவாக மூன்று தலைப்புகளின் கீழ் அடக்கலாம். அவையாவன்;அவையாவன:
* விண்ணரசின் வருகை.
* கடவுள்.
* நீதி மற்றும் மனிதநேயம்.
 
என்பனவாகும். சில உவமைகளை இத்தலைப்புகளில் ஒன்றுக்கு கீழ் வகைப்படுத்தலாம். அதேவேலைஅதேவேளை மற்றும் சில உவமைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளுக்கு பொருத்தமானவையாகும்.
===விண்ணரசின் வருகை===
* வீடுகட்டிய இருவரின் உவமை (மத்தேயு 7:24-27)
* விதைபவன்விதைப்பவன் உவமை (மத்தேயு 13:3-23 மாற்கு 4:1-20 லூக்கா 8:5-15)
 
===கடவுள்===
வரி 32 ⟶ 33:
==வெளி இணைப்புகள்==
{{Commons|Category:Parables of Jesus}}
* [http://www.bibletexts.com/texts/parables.htm இயேசுவின் உவமைகள்]. {{ஆ}}
* [http://www.comportone.com/cpo/religion/christian/parables/list.htm இயேசுவின் உவமைகள் பட்டியல்]. {{ஆ}}
* [http://www.bcbsr.com/survey/jpbl.html இயேசுவின் உவமைகள் பட்டியல்]. {{ஆ}}
* [http://www.thebricktestament.com/the_gospels/use_of_parables_explained/mk04_33-34.html ஏன் உவமைகள் பயன்படுத்தப்பட்டன?]. {{ஆ}}
* [http://www.tamilchristianassembly.com/gleichnisse/ தமிழ் கிறிஸ்தவ சபை] இயேசுவின் உவமைகள். {{த}}
 
 
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_உவமைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது