ஒடுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "வேதியியல் கலைச்சொல்லியல்" (using HotCat)
வரிசை 1:
பிற தனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலையைக் குறைக்கக் கூடிய பொருள் [[ஒடுக்கி]] ''(reductant)'' எனப்படும். அதாவது, ஒடுக்கி தனது [[எலக்ட்ரான்எதிர்மின்னி]]களை (எலக்ட்ரான்களை) மற்றொன்றிற்கு வழங்குகிறது. எனவே இது எலக்ட்ரான்''எதிர்மின்னி ஈனி'' எனவும் அழைக்கப்படும். ஒடுக்கி ஒரு வினையில் எப்போதும் [[ஆக்சிசனேற்றம்]] அடையும். [[லித்தியம்]], [[சோடியம்]], [[மக்னீசியம்]], [[இரும்பு]], [[அலுமினியம்]], [[கார்பன்]] போன்றவை நல்ல ஒடுக்கிகளாகும் (எதிர்மின்னி ஈனிகளாகும்).
 
[[பகுப்பு:வேதியியல் கலைச்சொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது