நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
==அமைவிடம்==
ஹொங்கொங்கில் [[கவுலூன் தீபகற்பம்|கவுலூன் தீபகற்ப]] நிலப்பரப்பில், கவுலூன் [[சிம் சா சுயி]] எனும் நகரில் அமைந்துள்ளது. ஹொங்கொங்கில் தமிழர்கள் அடிக்கடி கூடும் இடமான [[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டத்திலிருந்து]] ஒரு சில மீட்டர்கள் தூரம் மட்டுமே உள்ளது.
 
==வரலாறு==
1982 இல் "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" அல்லது "புதிய உலகக் குழுமம்" என அழைக்கப்படும் நிறுவனம், [[சிம் சா சுயி]] கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில், [[புதிய உலக மையம்]] எனும் பெயரில் இருந்த கட்டட நிறுவாகம் ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் மேலும் மேம்படுத்தும் '''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' அமைக்கும் திட்டத்தை "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" முன்வைத்தது. அதன் கட்டுமாணப் பணிக்கான செலவி HK$40 மில்லியன் ஆகும் எனவும் அறிவித்தது. அந்த திட்டத்தை [[ஹொங்கொங் சுற்றாலா சபை]], [[ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம்]], [[முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களம்]], [[ஹொங்கொங் அரசாங்கம்|ஹொங்கொங் அரசு]] மற்றும் [[ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை]] போன்றன இணைந்து பொறுப்பேற்றன.
"https://ta.wikipedia.org/wiki/நட்சத்திரங்களின்_சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது