கன் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 12:
ம்|commander1={{Flag icon|ஐக்கிய இராச்சியம்}} [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]]
{{Flag icon|United Kingdom}} [[மைல்ஸ் டெம்சி]]
|commander2={{Flag icon|Nazi Germany}} [[எர்வின் ரோம்மல்]]
{{Flag icon|Nazi Germany}} ஃபிரடரிக் டோல்மான்{{KIA}}
{{Flag icon|Nazi Germany}} பவுல் ஹவுசர்
{{Flag icon|Nazi Germany}}லியோ கெய்ர் வோன் ஷ்வெப்பென்பர்க்
{{Flag icon|Nazi Germany}} [[செப்ப டயட்ரிக்]]
|strength1=3 கவடகவச டிவிசன்கள்
11 தரைப்படைகாலாட்படை டிவிசன்கள்
5 கவச [[பிரிகேட்]]கள்
3 டாங்கு பிரிகேட்கள்
|strength2=7 தரைப்படைகாலாட்படை டிவிசன்கள்
8 கவச டிவிசன்கள்
|casualties1=~50,539
|casualties2=~50,000
550 டாங்குகள்
வரிசை 23:
பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் [[நார்மாண்டி]] கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கான், நார்மாண்டி பகுதியின் மிகப்பெரிய நகரம். நார்மாண்டியிலிருந்து பிரான்சின் பிறபகுதிகளுக்குச் செல்லும் சாலைச் சந்திப்பாக விளங்கியது. இதனை பயன்படுத்தி எதிர்த்தாக்குதலுக்கு ஜெர்மானியர்கள் படைகள் விரைவில் நகர்த்தும் சாத்தியமிருந்தது. [[ஓர்ன் ஆறு]] மற்றும் கான் கால்வாய் ஆகிய நீர்நிலைகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்நீர்நிலைகள் நேச நாட்டுப் முன்னேற்றத்துக்கு பெரும் தடைகளாக இருந்தன. மேலும் கானை சுற்றிய பகுதிகள் சமவெளியாக இருந்ததால் விமான ஓடு தளங்களை அமைக்க ஏற்றதாக அமைந்தன. இந்த மூன்று காரணங்களால் நேச நாட்டு உத்தியாளர்கள் கான் நகரைக் கைப்பற்ற விரும்பினர். படையெடுப்பு துவங்கிய ஜூன் 6 முதல் ஆகஸ்ட் மாத முதல் வாரம் வரை கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.

[[சுவார்ட் கடற்கரை]]யில் தரையிறங்கிய பிரிட்டானிய 3வது தரைப்படைகாலாட்படை [[டிவிசன்]] கான் நகரைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி வெற்றியடையவில்லை. நகரின் வடக்குப் பகுதியில் ஒரு பாலமுகப்பை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. கான் மீதான அடுத்த கட்ட தாக்குதல் ஜூன் 9ம் தேதி தொடங்கியது. [[பெர்ச் நடவடிக்கை]] என்ற குறிப்பெயரிடப்பட்டிருந்த இத்தாக்குதலும் பத்து நாட்கள் சண்டைக்குப்பின் தோல்வியில் முடிவடைந்தது. அடுத்து கானை சுற்றி வளைக்கும் முயற்சியில் நேச நாட்டுப் படைகள் ஈடுபட்டன. [[மார்ட்லெட் நடவடிக்கை]], [[எப்சம் நடவடிக்கை]] ஆகியவற்றின் மூலம் ஜூன் இறுதி வாரத்தில் நகரின் தெற்கில் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன. ஜூலை மாதம் நடைபெற்ற [[விண்ட்சர் நடவடிக்கை]], [[ஜூபிடர் நடவடிக்கை]], [[குட்வுட் நடவடிக்கை]] மற்றும் [[சார்ண்வுட் நடவடிக்கை]]யின் மூலம் நகரின் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் சில வார சண்டைக்குப் பின்னர் ஆகஸ்ட் 6ம் தேதி கான் முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமானது.

==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கன்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது