நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

139 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
==வரலாறு==
1982 இல் "புதிய உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்" அல்லது "புதிய உலகக் குழுமம்" என அழைக்கப்படும் நிறுவனம், [[சிம் சா சுயி]] கிழக்கில், கடலையொட்டிய நிலப்பரப்பில், [[புதிய உலக மையம்]] எனும் பெயரில் இருந்த கட்டட நிறுவாகம். ஒரு உலாச்சாலையை நிறுவியிருந்தது. 2003 ஆம் ஆண்டு இந்த உலாச்சாலையை மேலும் மேம்படுத்தி, ஹொங்கொங் சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் மேலும் மேம்படுத்தும் '''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' அமைக்கும் திட்டத்தை "புதியஇந்த உலக மேம்படுத்தல் கூட்டுத்தாபனம்"நிறுவனம் முன்வைத்தது. அதன்இந்த கட்டுமாணப்நட்சத்திரங்களின் ஒழுங்கை கட்டுமானப் பணிக்கான செலவிசெலவு HK$40 மில்லியன் ஆகும்டொலர்கள் எனவும்தேவைப்படும் என்றும் அறிவித்தது. அந்தஅதனைத் திட்டத்தைதொடர்ந்து இத்திட்டத்தை [[ஹொங்கொங் சுற்றாலா சபை]], [[ஹொங்கொங் சுற்றுலா சபை ஆணையம்]], [[முசுப்பாற்றல் மற்றும் பண்பாட்டு சேவை திணைக்களம்]], [[ஹொங்கொங் அரசாங்கம்|ஹொங்கொங் அரசு]] மற்றும் [[ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபை]] போன்றனபோன்றனவும் இணைந்து பொறுப்பேற்றன.
 
இந்த "நட்சத்திரங்களின் ஒழுங்கை"ஒழுங்கையின் பொதுகட்டுமானப் மக்களின்பணிகள் நிறைவு பார்வைக்குபெற்று 2004 ஏப்பிரல் 28 ஆம் திகதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. எனினும் அதற்கு முதல் நாளான 27 ஆம் திகதி, ஹொங்கொங் அரச தலைவர்கள் மற்றும் ஹொங்கொங் திரைப்பட விருது வழங்கல் சபையினரின் தலைமைத்தாங்கலின் கீழ் வைபவ ரீதியான திறப்பு விழா இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==மேலதிகத் தகவல்கள்==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/661106" இருந்து மீள்விக்கப்பட்டது